• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது என்றும், மத்திய பாஜக அரசே பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 30 Jul 2026 18:51:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi Cannot Intervene in Cauvery Issue: Tourism Minister Rajesh Kumar Press Meet.

    காவிரி நதிநீர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட முடியாது என்றும், கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை உற்சாகமாக வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள வா வா ராகுலே தமிழகம் வரவேற்குதே என்ற சிறப்பு வரவேற்புப் பாடலைச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் இன்று முறைப்படி வெளியிட்டார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பல்வேறு சுடச்சுட அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், காவிரி நதிநீர் விவகாரத்தை யாரும் அரசியல் ரீதியாகப் பார்க்கக் கூடாது. இதனை தமிழக விவசாயிகளின் வாழ்வாதார உரிமையாகவும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமையாகவும் பார்க்க வேண்டும். விவசாயம் செழிக்கத் தண்ணீர் அத்தியாவசியத் தேவை என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தமிழக மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் என்றும் துணைநிற்கும்; இதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது எனக் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    காவிரி நதிநீர்

    மேலும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கித் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய வரலாறுகள் உண்டு. மேகதாது அணை விவகாரத்திலும் காவிரி நீரிலும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்ப வேண்டும். அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் அங்கொரு நிலைப்பாடு, இங்கொரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து பேசி வருகிறார்கள் எனச் சாடினார்.

    தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அம்மாநில அரசியல் சூழ்நிலையைக் காரணம் காட்டித் தண்ணீர் திறக்க முடியாது எனக் கூறுவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டின் உரிமை என்றைக்கும் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமான முடிவு எட்டப்பட்டால் அது நல்லதுதான்" என்றார்.

    இறுதியாக, காவிரி பிரச்சனையில் ராகுல் காந்தி தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டியதுதானே என்ற நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட முடியாது. கடந்த 12 வருடங்களாக மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசுதான் உரிய பதிலை அளிக்க வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

    மேலும் படிங்க
    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    உலகம்
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா

    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா 'கயல்' சீரியல் நடிகை..!

    சினிமா
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    உலகம்
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா
    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share