• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தள்ளுமுள்ளு! கோபத்தில் ராகுல்காந்தி எடுத்த அதிரடி முடிவு!

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் உரிய வரவேற்பும் பாதுகாப்பும் அளிக்கப்படாததோடு, கட்சியினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் ராகுல் காந்தி கோவமடைந்தார்.
    Author By Pandian Mon, 11 May 2026 13:57:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-leaves-sathyamurthy-bhavan-angry-after-chaos-in-chennai

    தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட பரபரப்பால் கடும் அதிருப்தியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் இல்லாததுடன், கட்சியினரின் தள்ளுமுள்ளு சம்பவத்தால் கோபமடைந்த ராகுல், திட்டமிடப்பட்ட ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்து ஹோட்டலுக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவிற்கு பிறகு, விஜய் மற்றும் ராகுல் இருவரும் சத்தியமூர்த்தி பவனுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் ராகுல் மட்டும் அங்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் மற்றும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் வந்திருந்தனர்.

    ராகுல் காரிலிருந்து இறங்கியதும், அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் அவரை சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: கேரள முதல்வராகிறார் கே.சி.வேணுகோபால்! பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறாரா தவெக விஜய்?!

    breakingnews

    சிலர் சால்வை அணிவிக்க முயன்ற நிலையில், மற்றொரு தரப்பினர் நெருங்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றாலும், ராகுல் கடும் எரிச்சலடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பின்னர் சத்தியமூர்த்தி பவனுக்குள் சென்ற ராகுல், காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநில தலைவரின் அறையில் சில நிமிடங்கள் மட்டுமே தங்கியிருந்தார். அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த தேநீர் மற்றும் சிற்றுண்டிகளையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் திட்டமிடப்பட்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல், நேரடியாக நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார்.

    அங்கு தங்கியிருந்தபோது, தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் புதிய அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மேலிட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சத்தியமூர்த்தி பவனில் நடந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தற்போது தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ராகுலுக்கு இந்த முறை உரிய வரவேற்பு கிடைக்கவில்லை” என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!

    மேலும் படிங்க
    பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...! 

    பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...! 

    தமிழ்நாடு
    எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

    எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

    அரசியல்
    தரையிரங்கும் போது தீப்பற்றிய விமானம்!! சக்கரத்தில் பற்றி எரிந்த தீ! அச்சத்தில் அலறிய பயணிகள்!

    தரையிரங்கும் போது தீப்பற்றிய விமானம்!! சக்கரத்தில் பற்றி எரிந்த தீ! அச்சத்தில் அலறிய பயணிகள்!

    உலகம்
    தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப்பார்..!! முதல்வர் விஜய்க்கு உமர் அப்துல்லா வாழ்த்து..!!

    தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப்பார்..!! முதல்வர் விஜய்க்கு உமர் அப்துல்லா வாழ்த்து..!!

    இந்தியா
    "பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!

    "பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!

    தமிழ்நாடு
    சபாநாயகர் யார்..? முதல்வர் விஜய் முன்னிலையில் மனு கொடுத்த ஜே.சி.டி பிரபாகர்..!!

    சபாநாயகர் யார்..? முதல்வர் விஜய் முன்னிலையில் மனு கொடுத்த ஜே.சி.டி பிரபாகர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share