• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமஜெயம் கொ**யிலேயே துப்பு துலக்க முடியல.. இதுல பாமர மக்களுக்கு பாதுகாப்பாம்.. சிதறவிடும் சீமான்

    எதுவுமே இங்கு சரியாக இல்லை, முறையாக இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒன்றும் வியப்பில்லை.
    Author By Thamarai Sun, 30 Mar 2025 14:11:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramajayam murder case: Seeman questioned

    அமைச்சரின் தம்பி ராமஜெயம் கொலையிலேயே துப்பு துலக்க முடியவில்லை. இதில் பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 

    திருச்சியில் ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், ''ஒருவேளை நாங்க ஆட்சிக்கு வந்துதான் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  இந்த அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு இப்போது நடைமுறையில் இருக்கிறது. மிகப்பெரிய அமைச்சர். அவருடைய தம்பி கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    DMK

    சாதாரண மக்களுக்கு என்ன  பாதுகாப்பு இருக்கிறது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். சமாஜ்வாதி  கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் இதே பிரச்சினைதான். இப்போது இந்த கொலையில் பல்வேறு துப்பாக்கி சூடுகள் நடைபெற்று உள்ளது. யார் அவர்களை சுடச் சொன்னது? சுட்டு பிடிக்கும் அளவுக்கு அது கலவரம் அல்ல. ஏனென்றால் மக்கள் எல்லோருக்கும் தெரியும். மக்கள்தான் அவரது மரணத்திற்கு முன் நின்று போராடினார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னின்று போராடவில்லை.

    இதையும் படிங்க: தனித்து நிற்கதான் வீரம் தேவை..! விஜய் நிலைப்பாட்டை ஆதரிக்கும் சீமான்..!

    DMK

    கலவரம் நடக்கும் என்று முன்கூட்டியே தீர்மானித்தா காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தார்கள்? இதில் பல்வேறு கேள்விகள் எழுகிறது. இப்போது கொடநாட்டில் கொலை நடந்திருக்கிறது. அது சாதாரண ஒரு இடம் அல்ல. ஒரு முன்னாள் முதலமைச்சருடைய வீடு. அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் கூட அங்கு மின்சாரம் துண்டிக்கப்படாது. ஆனால், அங்கு ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு கேள்விகள் இருக்கிறது அல்லவா?

    DMK

    அப்படியானால் அங்கே யார் செய்தது? அதேபோல் பொள்ளாச்சியில் பாலியல் வன்புணர்வு நடந்தது. அது எல்லோருக்கும் தெரியும். அந்த காணொளியை பார்த்து எல்லோரும் கோபப்பட்டார்கள், கதறினார்கள், வருத்தப்பட்டார்கள். அப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்ன திமுக இப்போது என்ன செய்கிறது? ஒவ்வொன்றையும் காலம் கடத்திவிடத் துடிக்கிறார்களே ஒழிய நியாயமான உண்மையான விசாரணை நடத்தி தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதில்லை.

    DMK

    இந்த அரசு தனக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்கிறது. மற்றவற்றை மூடி மறைத்து விடுகிறது. அப்படித்தான் தோன்றுகிறது. இப்போது டாஸ்மாக் ஊழல் என அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அந்த விசாரணை முடிந்து விட்டதா? முடியவில்லயா?சோதனையில் என்ன நடந்திருக்கிறது யாருக்காவது தெரியுமா? உண்மையிலேயே அதில் ஏதும் தவறு நடந்து இருக்கிறதா? இல்லையா? அதுக்கு நடவடிக்கை எடுக்குமா? முதலில் ஒரு லட்சம் கோடி என்றால்ர்கள். பிறகு ஓராயிரம் கோடி என்றார்கள்.

    எதுவுமே இங்கு சரியாக இல்லை, முறையாக இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒன்றும் வியப்பில்லை. தேவை என்றால் கண்டுபிடிப்பார்கள்'' எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: உழைப்பை சுரண்டாதீங்க..! அங்கன்வாடி பணியாளர்களுக்காக குரல் கொடுத்த சீமான்..!

    மேலும் படிங்க
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    சினிமா
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    சினிமா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா

    செய்திகள்

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா
    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    தமிழ்நாடு
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share