• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "விஜய் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சு?" ... தவெக அரசுக்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரிசி விலை குறையுமா இன்னும் கூடுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் , பட்ஜெட்டில் இதற்கு தீர்வு காணப்படுமா?  முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி
    Author By Amaravathi Mon, 27 Jul 2026 10:56:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar about rice rate increase

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தில் ஒரே மாதத்தில் அரிசி விலை 20 சகவீதம் உயர்ந்தால் மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள் ,ரேஷன் கடைகளில் வழங்கும் விலையில்லா அரிசி தரமில்லாமல் உள்ளது. மக்கள் பிரச்சினைக்கு ஓடி வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய் இந்த பிரச்சனைக்கு என்ன சொல்ல போகிறார் என தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜனநாயகன் படத்தின்  பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய்  தலைகாட்டவில்லை.
    விஜய்க்கு  ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையை கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும் ‌

     தற்போது அனைத்து வகை அரிசிகள்  விலை கடந்த ஒரு மாதத்தில் 5 ரூபாய் இருந்து 20 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது ,இது சராசரியாக 20 சதவீத வரை விலை உயர்ந்து இருக்கிறது. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூபாய் 250 முதல் ரூபாய் 400 ரூபாய் வரை விலை அதிகரித்து இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்திருப்பதை  கண்டு முதல்வர் விஜய் கவலையோடு இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.

    இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஊழல் பட்டியல்?! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக! அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

     தமிழகத்திற்கு ஓர் ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவை,ஆனால்  75 லட்சம் டன் அரிசி மட்டுமே இங்கு உற்பத்தியாகிறது .அதிலும் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை .ஜூன் ஜூலைகான  நீரை கர்நாடகம் திறந்து விடவில்லை இதனால் டெல்டா பகுதிகளில் வறட்சி தலைவிரித்து ஆடுகிறது. 

     நமது தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உயர் ரக , சன்ன ரக அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இம்முறை கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் சன்னரக அரிசி விளைச்சல் பாதிக்கப்பட்டு உளளது.
    அதனால் தமிழகத்திற்கு அவர்கள் அனுப்பும் அரிசியின் அளவும் குறைந்துவிட்டது .அதோடு தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சுமார் ஒரு லட்சத்துககு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாகிவிட்டது. 

     தற்போது தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது, குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கு கூட அரிசி கிடைக்கவில்லை விலை ஏறிக்கொண்டே போகிறது என மக்கள் கலங்கி போயிருக்கிறார்கள்‌ 
    மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங்கும் விலையில்லா அரிசியும் தற்போது  சமைத்து சாப்பிடும் தரத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என்கிற ஒரு புகாரும் வந்து கொண்டுள்ளது‌

    அண்ணாச்சி, அண்ணாச்சி, விஜய் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு இப்போ போய் கேட்கலாமா? அவர் ஜனநாயகன் படத்தினாலே கவலையில் 4 நாட்களாக தலைமைச் செயலகத்தில் தலை காட்டாமல் தலைமறைவாக இருக்கிற நேரத்துல அரிசி விலை என்னன்னா  நமக்கு என்ன என்ற நிலையிலே இருப்பாரோ? என்னவோ நமக்கு தெரியவில்லை?

    ஆனால் நம்ம விஜய்,நம்ம தம்பி, நம்ம அண்ணன், நம்ம மாமா, உங்க விஜி என்ன சொன்னார் தெரியுமா? மக்களுக்கு ஒரு பிரச்சனைனா இந்த விஜி வருவான், கேள்வி கேட்பான் சொன்னார் .இப்போ அரிசி விலை உயர்ந்திருக்கு இந்த பிரச்சனைக்கு என்ன சொல்ல போறாரு ? 

    ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க முதல்வர் விஜய் அவர்களே பொய் பேசுவதற்கு தண்டனை என்ன தெரியுமா? அவர் உண்மையை பேச ஆரம்பிக்கிற போது இந்த நாட்டிலே ஒருவரும் அவரை நம்ப மாட்டார்கள். அவரை நம்புவதற்கு நாடு இருக்காது  விஜய்க்கு நிலைமை கிடைக்க போகிறது .இதுதான் விஜய்க்கு கிடைக்கப் போற தண்டனையாக இருக்கப் போகிறது. 

    தமிழகத்தில் முதல்முறையாக விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தன்னுடைய முதல் பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறது. அறம் ,பொருள், இன்பம் என மூன்று பகுதிகளாக அரசின் நலத்திட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெற இருப்பதாக கூறுகிறார்கள்.

     இந்த த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டில் ஏழைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா? உயர்ந்து வரும் அரிசி விலை குறைக்கப்படுமா? மக்களுக்கு ஒரு பிரச்சனைனா இந்த விஜய் வருவாரா? கேள்வி கேட்பாரா! தீர்வு கொடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம் 
    அரிசி விலை குறையுமா அல்லது கூடுமா இந்த மக்களுக்கு வெளிச்சம்  முதல்வருக்கே வெளிச்சம் என கூறினார்.

    இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய திருப்பம்! சிபிஐ இறுதி அறிக்கை தயார்! விரைவில் குற்றப்பத்திரிகை?

    மேலும் படிங்க
    அமெரிக்க ராணுவ தாக்குதல் வீடியோவில் ‘Firework’ பாடலா..!! யாரை கேட்டு என்பாட்ட யூஸ் பண்ணீங்க – கேட்டி பெர்ரி வேதனை..!

    அமெரிக்க ராணுவ தாக்குதல் வீடியோவில் ‘Firework’ பாடலா..!! யாரை கேட்டு என்பாட்ட யூஸ் பண்ணீங்க – கேட்டி பெர்ரி வேதனை..!

    சினிமா
    அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?... கலாம் நினைவிடத்தில் நின்று சொன்ன ஷாக்கிங் வார்த்தை... ஆடிப்போன அரசியல் களம்...!

    அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?... கலாம் நினைவிடத்தில் நின்று சொன்ன ஷாக்கிங் வார்த்தை... ஆடிப்போன அரசியல் களம்...!

    அரசியல்
    தூத்துக்குடி வீரரின் சாதனை... வெள்ளிப் பதக்கத்துடன் வீரநடை..! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    தூத்துக்குடி வீரரின் சாதனை... வெள்ளிப் பதக்கத்துடன் வீரநடை..! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    இடம் மாறும் முதல்வர் அலுவலகம்! 6 மாத அவகாசம் கேட்ட பொதுப்பணித்துறை... 3 மாதத்தில் முடிக்க உத்தரவு!

    இடம் மாறும் முதல்வர் அலுவலகம்! 6 மாத அவகாசம் கேட்ட பொதுப்பணித்துறை... 3 மாதத்தில் முடிக்க உத்தரவு!

    தமிழ்நாடு
    குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்? அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

    குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்? அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

    அரசியல்
    வழக்கறிஞர் நியமன சர்ச்சை..! ரூ.12 லட்சம் டீல்... தவெக நிர்வாகியின் அதிர வைக்கும் ஆடியோ..!!

    வழக்கறிஞர் நியமன சர்ச்சை..! ரூ.12 லட்சம் டீல்... தவெக நிர்வாகியின் அதிர வைக்கும் ஆடியோ..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டூ வீலரில் வந்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த்!! காரணம் தான் ஹைலைட்!

    டூ வீலரில் வந்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த்!! காரணம் தான் ஹைலைட்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share