• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆரம்பிக்கிது தங்கவேட்டை! இந்தியா வருகிறது பல மெட்ரிக் டன் தங்கம்! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

    இந்தியா தங்கத்தை நாடு கொண்டு வரும் முயற்சியை தீவிரப்படுத்தியது – கடந்த 6 மாதங்களில் 104 டன் தங்கம் இறக்குமதி!
    Author By Pandian Fri, 01 May 2026 14:19:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RBI Intensifies Gold Repatriation: 104 Tonnes Brought to India in Last 6 Months Amid Global Risks

    வெளிநாடுகளில் தங்கத்தை இருப்பு வைப்பது பாதுகாப்பற்றது என்பதை உணர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வரும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 104 மெட்ரிக் டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த தங்கக் கையிருப்பு 880 மெட்ரிக் டன் ஆகும். இதில் பெரும்பாலானவை வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முன்பு பிரிட்டனில் உள்ள பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கியிலும் கணிசமான அளவு தங்கம் இருந்தது.

    உக்ரைன் போர் தொடங்கியபோது, ரஷ்யாவின் அந்நியச் செலாவணி மற்றும் சொத்துக்களை ஜி7 நாடுகள் பறிமுதல் செய்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோதும் அந்நாட்டின் அந்நியச் செலாவணி முடக்கப்பட்டது. இத்தகைய சர்வதேச அரசியல் சிக்கல்களால், வெளிநாடுகளில் தங்கம் மற்றும் அந்நியச் செலாவணியை வைத்திருப்பது பாதுகாப்பற்றது என்ற எச்சரிக்கை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    EconomicSecurity

    இதை உணர்ந்த ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் உள்ள தங்கத்தை படிப்படியாக இந்தியாவுக்கு மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2023 மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்த தங்கத்தின் அளவு மொத்த கையிருப்பில் 37 சதவீதமாக மட்டுமே இருந்தது. இப்போது அது 77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

    தற்போது பேங்க் ஆப் இங்கிலாந்தில் இன்னும் 197 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாகத் தெரிகிறது. இதையும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர ரிசர்வ் வங்கி முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளும் தங்களது தங்கக் கையிருப்பை மேற்கத்திய நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கே மாற்றும் போக்கை அதிகரித்து வருகின்றன. இது உலகளாவிய அளவில் பொருளாதார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இந்திய ரூபாயின் நிலைத்தன்மைக்கும், நாட்டின் நிதி பாதுகாப்புக்கும் வலு சேர்க்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: மருத்துவக் கனவுகளின் தேசிய போட்டி..!! நாளை மறுநாள் நீட் தேர்வு..!! AI மூலம் கண்காணிப்பு..!!

    மேலும் படிங்க
    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    அரசியல்
    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    தமிழ்நாடு
    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சினிமா

    செய்திகள்

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    அரசியல்
    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    தமிழ்நாடு
    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share