• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    ரீல்ஸ் ரீல்தான் தவெகவின் மூலதனம் என மதுராந்தகம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 24 Sep 2026 21:41:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Reels is the Only Capital for TVK: AIADMK Chief EPS Slams Ruling Party in Madurantakam Bypoll.

    சமூக வலைதளங்களில் வெளியிடும் ரீல்ஸ்களும், விளம்பரங்களும் மட்டுமே தவெக கட்சியின் மூலதனமாகியுள்ளன என்றும், அந்த ரீல்ஸ்கள் மட்டும் இல்லையென்றால் அந்தக் கட்சி ஃபியூஸ் போன மின்சாரக் கம்பம் போல் செயலிழந்துவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மிகக் கடுமையான சொற்களால் கடுமையாகச் சாடியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, மதுராந்தகம் புதூர் பகுதியில் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியான தவெகவின் நிர்வாகச் சீர்கேடுகளை ஒவ்வொன்றாகப் புட்டுப்புட்டு வைத்து அனல் பறக்க உரையாற்றினார்.

    தவெகவின் செயல்பாடுகளைக் கேலி செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ரீல்ஸ், ரீல்தான் தவெகவின் மூலதனம்; இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டுதான் அந்தக் கட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. சோஷியல் மீடியாவில் போடும் ரீல்ஸ் இல்லை என்றால் தவெக ஃபியூஸ் போன மாதிரி ஸ்தம்பித்துவிடும். தமிழகத்தில் நிர்வாகத் திறமை என்பது துளியும் இல்லை; ஒரு காலத்தில் நமது தமிழ்நாடு காவல்துறை பிரிட்டிish அரசின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகப் புகழப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தினால் அந்தத் துறையே முற்றிலுமாகச் செயலிழந்து போய்விட்டது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று ஆவேசமாகக் குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: அதிமுக vs தவெக? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாறிய அரசியல் கணக்கு! உளவுத்துறை என்ன சொல்லுது!

    aiadmk

    மரகதம் குமரவேலின் கட்சித் தாவல் விவகாரத்தைக் கையில் எடுத்துப் புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கிய இபிஎஸ், இங்க பாருங்க... மரகதம் குமரவேல் இதற்கு முன்பு என்னுடன் தான் அமர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்; பதவி விலகிய அடுத்த ஐந்தாவது நிமிடமே தவெகவில் போய் இணைந்துவிட்டார் என்று ஒவ்வொரு புகைப்படமாகத் தனித்தனியாகக் காட்டித் துடைத்துத் தள்ளினார். 

    மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துத் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், நம்முடைய முதல்வர் உல்லாசச் சுற்றுப்பயணத்திற்காக வெளிநாடு போய்விட்டு வந்தார்கள்; எதற்காகப் போனார்கள் என்று உங்களுக்கே தெரியும், அதை நான் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டதும், அரங்கத்தில் திரண்டிருந்த தொட்டர்கள் ஆரவாரம் செய்து பலத்த ரியாக்ஷன் கொடுத்தனர். 

    தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவி வருவதாகவும், மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்திற்கு 'இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து இமாலய வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆப்செண்ட்! பழனிசாமியின் உத்தரவுக்கு ‘நோ ரெஸ்பான்ஸ்’?

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share