• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING பட்டப்பகலில் பயங்கரம்... சேலத்தில் பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டிக்கொலை... நடந்தது என்ன?

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் டேவிட் , நில மோசடி வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர் ஆவார். ஏற்கனவே கொலை வழக்கு குற்றவாளியாகவும் உள்ளார்.
    Author By Amaravathi Mon, 26 Oct 2026 13:25:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem rowdy murder

    சேலம் ஜாகிர் மாப்பிள்ளைத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் ,  ஓட ஓட  விரட்டி சென்று ,  வெட்டி கொன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் மாநகரம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி டேவிட். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் இவருக்கு தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 65 லட்சம் ரூபாய் நிலம் மோசடி செய்ததாக இவர் மீது சேலம் குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு, அதில் இவருடைய கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். 

    இதையும் படிங்க: இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இந்த வழக்கில் முன் ஜாமின் பெற்று வெளியில் இருந்து வந்த டேவிட்  இன்று காலை 11 மணி அளவில், இரு சக்கர வாகனத்தில் நண்பர் ஓட்ட இவர் பின்புறம் அமர்ந்து  இரும்பாலை சாலையில் 
    புது ரோடு அருகே சென்றுள்ளார். 

    அவரை பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை பின்புறமாக வெட்டியது.  அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே சாய்ந்து விழுந்த டேவிட், சிலர் தன்னை வெட்ட முயல்வதைக் கண்ட அவர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

    ஆனால் அந்த கொலைவெறி கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது. பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா
    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உலகம்
    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share