• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    தவெக பிரமுகர் ,  வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு  அதிகாரிகளை மிரட்டி,   புறம்போக்கு நிலத்தில் இருந்து மண் மற்றும் கற்களை வெட்டி பல கோடிக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றசாட்டு
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 15:45:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem communist protest against tvk member

    சேலம் அருகே சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள  தவெக பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் வட்டாச்சியார் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு

    சேலம் அருகே சன்னியாசிகுண்டு ஊராட்சியில் மூலக்காடு பகுதியில் உள்ள சுமார் 10 கோடி ரூபாய்  மதிப்பிலான இரண்டரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தையும், அங்குள்ள அரசுக்கு சொந்தமான அமிர்த குளத்தையும் ஆக்கிரமித்து வைத்துள்ள தவெக பிரமுகரான ஓவியா ஜுவல்லரி உரிமையாளர் சண்முகவேல் மீது  நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தியும்,  இதேபோன்று பனமரத்துப்பட்டி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள முன்னாள் காவலர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் தாலுக்கா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் இன்று காலை முதல் நடபெற்று வருகிறது. 

     சேலம் தாலுக்கா அலுவலகத்திற்குள் நுழைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக உறுப்பினர் மோகன் தலைமையில் சுமார் 100 பேர், அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ,  தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

     போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், சேலம் மாவட்டத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் செயல் தற்போது அதிகரித்து வருவதாகவும், இதன்மீது  உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும்  முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர்  மோகன், கூறும்போது ,  ஆளுங்கட்சி பிரமுகரான சண்முகவேல் என்பவர் ஆளுங்கட்சியின்  அதிகாரத்தை பயன்படுத்தி சன்னியாசிகுண்டு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டினர்.

    அதுமட்டுமல்லாமல் அரசு நிலத்திலிருந்து கல் மண் போன்றவற்றை வெட்டி எடுத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும், இதுகுறித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கச் செல்லும் அரசு அதிகாரிகளை குறிப்பாக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை தொலைபேசியில் மிரட்டுவதாகவும், ஆளுங்கட்சி என்ற பெயரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதிகாரிகளை மிரட்டும் சண்முகவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    மேலும் படிங்க
    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    தமிழ்நாடு
    டி.கே சிவக்குமாரை அவமதித்தாரா ராகுல் காந்தி..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! நடந்தது என்ன..??

    டி.கே சிவக்குமாரை அவமதித்தாரா ராகுல் காந்தி..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! நடந்தது என்ன..??

    இந்தியா
    சூப்பர்.! தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து 4 ஆம் இடம்..! எதில் தெரியுமா.? விளாசிய ஸ்டாலின்..!!

    சூப்பர்.! தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து 4 ஆம் இடம்..! எதில் தெரியுமா.? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    விஜய் பட்டு வேட்டி, சட்டை அணியக் காரணம் இதுதானாம்..!! செங்கோட்டையன் சொன்ன சுவாரசிய தகவல்!!

    விஜய் பட்டு வேட்டி, சட்டை அணியக் காரணம் இதுதானாம்..!! செங்கோட்டையன் சொன்ன சுவாரசிய தகவல்!!

    தமிழ்நாடு
    உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் "WE THE LEADERS”..! ஆட்டத்தை ஆரம்பிக்கும் அண்ணாமலை.! முக்கிய அறிவிப்பு.!!

    உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் "WE THE LEADERS”..! ஆட்டத்தை ஆரம்பிக்கும் அண்ணாமலை.! முக்கிய அறிவிப்பு.!!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் முதல்வர் விஜய்... பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள்..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    ஆந்திராவில் முதல்வர் விஜய்... பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள்..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும்

    உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் "WE THE LEADERS”..! ஆட்டத்தை ஆரம்பிக்கும் அண்ணாமலை.! முக்கிய அறிவிப்பு.!!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் முதல்வர் விஜய்... பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள்..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    ஆந்திராவில் முதல்வர் விஜய்... பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள்..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share