• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரபல கோயிலில் வசூல் வேட்டையாடிய தவெக நிர்வாகிகள்... போலி ரசீது அடித்து பணம் வசூலித்தது அம்பலம்...!

    ஆடி திருவிழாவை யொட்டி கோவில் பகுதிகளில்  கடைகள் வைக்கும் சிறு வியாபாரிகளிடம் நாள் ஒன்றிற்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யும் தவெகவினர்
    Author By Amaravathi Thu, 06 Aug 2026 13:44:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    salem temple tvk executives amount collection

    இந்து சமய அறநிலைத் துறை உதவியோடு நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட கடைகளில் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக சிறு வியாபாரிகள் குமுறல்.  ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் ,  குகை மாரியம்மன் உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில்  சுமார் 20 நாட்கள்  திருவிழா நடப்பது வழக்கம்.  குறிப்பாக குகை ஸ்ரீ மாரியம்மன் ,  காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெறும் தீமிதிக்கும் நிகழ்வு ,  வண்டி வேடிக்கை என்னும் வினோத நிகழ்ச்சியும் தமிழகத்தில் எங்கும் காணாத வித்தியாசமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

     தலைமுறை தலைமுறையாக சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண  தமிழகத்தின் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளுக்கு சென்றவர்களும்  சொந்த ஊருக்கு திரும்பி வந்து இந்த நிகழ்ச்சிகளை  கண்டு ரசிப்பர். 
    இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை  காண  பல்லாயிரக்கணக்கான  மக்கள் ஒரே நேரத்தில் திரளுவதால் குகை கோவிலை சுற்றியும் ,  திருச்சி பிரதான சாலையிலும் ஏராளமான திடீர் சாலை ஓர கடைகள் அமைக்கபடும். சிறு வியாபாரிகள் பொம்மை ,  பலூன் , விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை கட்டில் கடைகளாக வைத்து விற்பனை செய்பவர். ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை இந்த கடைகள் இருக்கும்.   இந்த கடைகளுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் டெண்டர் விடப்பட்டு முறையாக பணம் வசூல் செய்யப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு முறையான டெண்டர் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை சாதகமாக எடுத்துக் கொண்ட  தவெக வினர் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களின் துணையோடு சாலையோர கடைகளில் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.
    தவெக குகை பகுதி செயலாளர் பாலாஜி தலைமையிலான குழுவினர், அந்தப் பகுதியில் உள்ள சிறிய கடைகள்  முதல் பெரிய கடைளுக்கு  ஐநூறு ரூபாய் முதல் ஐந்தாயிரம் வரை  தின வாடகை அடிப்படையில் தினந்தோறும் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நஞ்சற்ற விவசாயம்... உலக சந்தையை குறிவைக்கும் தமிழக அரசு..! பட்ஜெட் அறிவிப்புகள்..!!

     இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறும்பொழுது கடந்த காலங்களில் இது போன்ற நிலை இல்லை என்றும், அப்போதெல்லாம் வெறும் 100 ரூபாய் கொடுத்தால் போதும்  , ஆனால் தற்போது கூடுதலாக அதிக அளவில் வசூல் செய்வதாகவும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மிரட்டி தங்களிடம் பணத்தை வாங்கிச் செல்வதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்..

    இதையும் படிங்க: வார்த்தையை விட்ட வேளாண் துறை அமைச்சர்... எழுந்து நின்று ஆக்ரோஷமாக கத்திய திமுக எம்.எல்.ஏ.க்கள்...!

    மேலும் படிங்க
    காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    தமிழ்நாடு
    2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

    2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

    இந்தியா
    அடுத்த ஜென்மம் எதுக்கு.? இப்பவே பண்ணலாம்-ல..! பட்ஜெட் நிகழ்வு குறித்து பிரேமலதா விமர்சனம்..!!

    அடுத்த ஜென்மம் எதுக்கு.? இப்பவே பண்ணலாம்-ல..! பட்ஜெட் நிகழ்வு குறித்து பிரேமலதா விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பயணிகளின் கவனத்தை ஈர்த்த

    பயணிகளின் கவனத்தை ஈர்த்த 'தக்காளி வெற்றிக் கழகம்' வாசகம்.. சென்னை பஸ் சம்பவத்தின் பின்னணி!!

    தமிழ்நாடு
    டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    அசாமில் கனமழை, வெள்ளம் கோர தாண்டவம்... உயிரிழப்பு 95 ஆக உயர்வு, 2.12 லட்சம் மக்கள் பாதிப்பு!

    அசாமில் கனமழை, வெள்ளம் கோர தாண்டவம்... உயிரிழப்பு 95 ஆக உயர்வு, 2.12 லட்சம் மக்கள் பாதிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share