• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருட்டு ஓட்டு வாங்குனீங்களே... வாழ்வதா? சாவதா?... கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்...!

    கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Nila Tue, 30 Dec 2025 15:02:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sanitary workers protest kalaignar memorial

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    தூய்மை பணிகளை தனியாரிடம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். 2026 புத்தாண்டில் வாழ்வதா, சாவதா என பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் நினைவிடத்தில் அமர்ந்து கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தொடர்ந்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

    இதையும் படிங்க: பஸ்ல இருந்து குதிச்சிடுவோம்… குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு…!

    தூய்மை பணியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக பேரிகார்டுகளை அமைத்து ஏராளமான போலீசார் நினைவிடத்தின் உள்ளேயும் விலையையும் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார்.

    இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசு செவி சாய்க்கவில்லை என்றால் புத்தாண்டு அன்று தீக்குளிப்போம் என்றும் தொடர்ந்து தங்கள் போராட்டம் நீளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். திருட்டு ஓட்டு வாங்கினீர்களே என்றும் ஓட்டு வாங்குவதற்கு மட்டும் எங்களை தேடி வந்தீர்களே எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இனிமேல் பணி நிரந்தரமே கிடையாது என்று பகிரங்கமாக பேசுங்கள் பார்க்கலாம் என்றும் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு ஆட்சி அமைந்ததும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போவது என்ன செயல் என்ற கேள்வி எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    இதையும் படிங்க: குட் நியூஸ்... தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை... சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்...!

    மேலும் படிங்க
    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு

    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு 'ஏர் டாக்சி' ஸ்டேஷன்..!!

    உலகம்
    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    இந்தியா
    ‘இருமுகன்’ இயக்குநருடன் இணையும் விக்ரம்..! 63-வது படம் குறித்த அப்டேட் வந்தாச்சி..!

    ‘இருமுகன்’ இயக்குநருடன் இணையும் விக்ரம்..! 63-வது படம் குறித்த அப்டேட் வந்தாச்சி..!

    சினிமா
    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

    தமிழ்நாடு
    நடிகை காவ்யா அறிவுமணியா இது..! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிம்பிளா வந்தவர்.. மாடர்ன் உடையில் கலக்கும் கிளிக்ஸ்..!

    நடிகை காவ்யா அறிவுமணியா இது..! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிம்பிளா வந்தவர்.. மாடர்ன் உடையில் கலக்கும் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு 'ஏர் டாக்சி' ஸ்டேஷன்..!!

    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு 'ஏர் டாக்சி' ஸ்டேஷன்..!!

    உலகம்
    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    இந்தியா
    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

    தமிழ்நாடு
    விசில் கோலம் போடக்கூடாது..! மாநகராட்சி ஊழியர்  அழித்ததாக குற்றச்சாட்டு..!!

    விசில் கோலம் போடக்கூடாது..! மாநகராட்சி ஊழியர் அழித்ததாக குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    முதல்ல பூஸ்ட் டப்பா... இப்ப பீர் பாட்டிலா?... சந்தி சிரிக்கும் தவெக வேட்பாளரின் மாற்று அரசியல்...!

    முதல்ல பூஸ்ட் டப்பா... இப்ப பீர் பாட்டிலா?... சந்தி சிரிக்கும் தவெக வேட்பாளரின் மாற்று அரசியல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share