• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    செங்கடலில் சவுதி அதிரடி! 13 நாடுகளுடன் உருவான புதிய பாதுகாப்பு கூட்டணி! ஹௌதிகளுக்கு செக்?

    14 வெளிநாடுகள் உடன் இணைந்து செங்கடல் பாதுகாப்புக்கான கூட்டணியை உருவாக்கியுள்ளதாக சௌதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
    Author By Pandian Sat, 15 Aug 2026 14:42:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    saudi-arabia-red-sea-security-alliance-13-countries-houthi-threat

    செங்கடல் மற்றும் அதனை ஒட்டிய முக்கிய கடல் வழித்தடங்களில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவுதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் 13 நாடுகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக சவுதி அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. உலக வர்த்தகத்திற்கு முக்கியமான இந்த கடல்வழியில் நிலவும் பதற்றம் காரணமாக இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

    உலகளாவிய கடல் வர்த்தகத்தில் செங்கடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக செங்கடலின் நுழைவுப் பகுதியான பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக தினமும் எண்ணற்ற சரக்கு கப்பல்கள் பயணிக்கின்றன. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழித்தடங்கள் உலக வர்த்தகத்தின் முக்கிய உயிர்நாடியாக கருதப்படுகின்றன. இப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு சிக்கலும் சர்வதேச பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியதாக உள்ளது.

    யேமனில் செயல்படும் ஹௌதி அமைப்பு, ஈரானின் ஆதரவைப் பெறுவதாக கூறப்படும் நிலையில், செங்கடல் பகுதியில் செல்லும் சில கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதப்படும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: சவுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது! பாகிஸ்தான்-துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி எச்சரிக்கை!

    Houthi

    இதனால் வளைகுடா நாடுகள் மற்றும் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் கடும் கவலையில் உள்ளன. கடல் போக்குவரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், சவுதி அரேபியா தலைமையில் புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி இந்த கூட்டணிக்கான முன்மொழிவு சவுதி அரசால் முன்வைக்கப்பட்டது.

    தற்போது வெளியான தகவலின்படி, மொத்தம் 15 நாடுகள் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இதில் 13 நாடுகள் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்துள்ளன. பஹ்ரைன், வங்கதேசம், கொமொரோஸ், ஜிபூட்டி, எகிப்து, சோமாலியா, சூடான், துருக்கி மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசு உள்ளிட்ட நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், செங்கடல் பாதுகாப்புக்காக உருவாகியுள்ள இந்த புதிய கூட்டணி சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    மேலும் படிங்க
    மூன்றே நாட்களில் 2000 பைக்குகள் பறிமுதல்... போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை..!!

    மூன்றே நாட்களில் 2000 பைக்குகள் பறிமுதல்... போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    முதல்வரின் பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்குகள்...  நிராகரிக்க கோரி கடும் வாதம்..!

    முதல்வரின் பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்குகள்... நிராகரிக்க கோரி கடும் வாதம்..!

    தமிழ்நாடு
    சட்டவிரோத குவாரி அபராத அரசாணை! இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    சட்டவிரோத குவாரி அபராத அரசாணை! இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமனம்... முதல்வர் விஜயிடம் வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி..!!

    இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமனம்... முதல்வர் விஜயிடம் வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி..!!

    தமிழ்நாடு
    2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஐஸ்கியூப் சாதனையாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு கௌரவம்!

    2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஐஸ்கியூப் சாதனையாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு கௌரவம்!

    உலகம்
    விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share