• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    என்சிஆர்டி பாடப்புத்தக சர்ச்சை... மத்திய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு! உச்சநீதிமன்றம் விசாரணை!

    சிபிஎஸ்இ (CBSE) 8-ஆம் வகுப்புச் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை ஊழல் என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்ற விவகாரத்தை, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து (Suo Motu) வழக்காகப் பதிவு செய்து விசாரித்தது.
    Author By Thenmozhi Kumar Thu, 26 Feb 2026 13:27:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SC Suo Motu Cognizance: CBSE Class 8 Lesson on Judicial Corruption to be Removed Immediately.

    சிபிஎஸ்இ 8-ம் வகுப்புச் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறை ஊழல்" என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்ற விவகாரத்தை உச்சநீதிமன்றம் இன்று தானாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் NCERT அமைப்பையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தது.

    நீங்கள் சுட்ட தோட்டாவால் நீதித்துறையில் ரத்தம் பீறிடுகிறது. நீதித்துறை குறித்த இவ்வாறானத் தவறானத் தகவல் மாணவர்களிடையே மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது" எனத் தலைமை நீதிபதி சூரியகாந்த் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

    உச்சநீதிமன்றம்

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம். இந்தப் பாடம் முழுமையாகத் திருத்தப்பட்டு, புதிய புத்தகம் பிரசுரிக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் இனி அந்தப் பணியில் தொடர மாட்டார்கள் என உறுதி அளித்தார். மத்திய கல்வித்துறைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மன்னிப்பு குறித்த விபரங்கள் இல்லாததைக் கண்டறிந்த நீதிபதிகள், என்ன மாதிரியான நடைமுறை இது? எனச் சீறினர். சந்தையில் புழக்கத்தில் இருந்த 32 புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: லாவண்யா மரண வழக்கு: "மதமாற்றம் நடக்கவில்லை" உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!

    நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி கூறுகையில், இந்தப் பாடம் தொடர்பானத் தகவல்கள் இன்னும் இணையதளத்தில் உள்ளன. அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, ஆட்சேபனைக்குரிய அந்தப் பாடம் பொதுத் தளத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் முழுமையாக அகற்றப்படும் என உறுதியளித்தது. மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், நேற்று கூட NCERT-ன் முன்னாள் இயக்குனர் இந்தப் பாடத்தை நியாயப்படுத்திப் பேசுகிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    நீதித்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பாடத்திட்டத்தை அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அளித்த உறுதியை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி: சுருக்குமடி வலை விவகாரத்தில் திங்கட்கிழமை விசாரணை!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share