• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்காத கட்சி நாதக தான்... அவங்களே சொல்லிட்டாங்க..! சீமான் பரப்புரை..!!

    கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Wed, 01 Apr 2026 11:39:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.

    இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் கட்சியை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொள்வது வழக்கம்.

    campaign

    இந்த முறையும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் கலாமணி ஜெகநாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    இதையும் படிங்க: விஜய், சீமானால் திமுகவிற்கு பாதிப்பா?... சற்றும் யோசிக்காமல் கருணாஸ் கொடுத்த ரிப்ளே...!

    அப்போது பேசிய சீமான், எந்த கட்சி மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வாங்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று தேர்தல் ஆணையமே கூறி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். சிறு குழந்தைகள் கூட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று சீமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!

    முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு அதிமுக ஆட்சி... ஜோலார்பேட்டையில் இபிஎஸ் பரப்புரை..!!

    மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு அதிமுக ஆட்சி... ஜோலார்பேட்டையில் இபிஎஸ் பரப்புரை..!!

    தமிழ்நாடு
    பெரம்பூரில் 51, திருச்சியில் 52 – தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திர தகவலால் கிளம்பும் புதிய சர்ச்சை!

    பெரம்பூரில் 51, திருச்சியில் 52 – தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திர தகவலால் கிளம்பும் புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    அடடே..! களைக்கட்டியாச்சு தேர்தல் திருவிழா... டிரம்ஸ் அடித்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்..!

    அடடே..! களைக்கட்டியாச்சு தேர்தல் திருவிழா... டிரம்ஸ் அடித்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்..!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!!  ராஜ்நாத் சிங் உறுதி!

    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!

    இந்தியா
    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share