• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நல்லவேளை தப்பிச்சீங்க..! நான் மட்டும் அசெம்பிளிக்கு வந்தேன்னா..! சீமான் காட்டம்..!!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
    Author By Nila Tue, 19 May 2026 09:20:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாத நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்தக் கூட்டம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்புடைய நிகழ்வாக இருந்தது.

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரது முதல் முக்கிய பொதுப் பேச்சுகளில் ஒன்றாக இது அமைந்தது. அவரது பேச்சு தேர்தல் தோல்வியை ஒரு புதிய தொடக்கமாகக் கருதி, கட்சியை மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்த வேண்டும் என்பதாக இருந்தது. "இதுவரை நடந்த அனைத்தையும் அழித்துவிட்டு இன்றிலிருந்து அனைத்தையும் புதிதாகத் தொடங்குவோம்" என்று கூறிய சீமான், மே 18, 2026-ஐ நாம் தமிழர் கட்சியின் புதிய தொடக்க நாளாக அறிவித்தார்.

    2026

    ஜூன் மாதம் முதல் மாவட்ட வாரியாகப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து, கட்சியை விரிவுபடுத்தி இன விடுதலையை இலக்காகக் கொண்டு செயல்படப் போவதாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "நல்ல வேளை என்னைத் தோற்கடித்து சட்டமன்றத்திற்குள் நுழையவிடாமல் செய்தீர்கள்.

    இதையும் படிங்க: சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    நல்வாய்ப்பாக தப்பித்துவிட்டீர்கள், ஐந்தாரு பேரோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தேன் என்றால் எல்லோரும் வெளியில்தான் நின்றிருப்பீர்கள்." என்றார். சட்டமன்றத்துக்குள் சென்றிருந்தால் அங்கு பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், தற்போதைய அதிகாரிகள் அல்லது எதிர்த் தரப்பினர் வெளியே நிற்க நேரிடும் என்றும் ஒரு வலுவான எச்சரிக்கையின் வெளிப்பாடாக அமைந்தது. 

    இதையும் படிங்க: “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    மேலும் படிங்க
    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    உலகம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    டெக்னாலஜியை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தனும்..!! பெண்களை ஆபாசமா பார்க்க அல்ல.. தனது மார்பிங்க் வீடியோவால் அப்செட்டில் ருக்மிணி வசந்த்..!

    டெக்னாலஜியை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தனும்..!! பெண்களை ஆபாசமா பார்க்க அல்ல.. தனது மார்பிங்க் வீடியோவால் அப்செட்டில் ருக்மிணி வசந்த்..!

    சினிமா
    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    இந்தியா
    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள்..!! மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த விஜய் சேதுபதி - என்ன செய்யப்போகிறார் CM விஜய்..!

    தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள்..!! மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த விஜய் சேதுபதி - என்ன செய்யப்போகிறார் CM விஜய்..!

    சினிமா

    செய்திகள்

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    உலகம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    இந்தியா
    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    தமிழ்நாடு
    அதிரடியாக வருகிறது

    அதிரடியாக வருகிறது "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை"..!! வரும் 27ம் தேதி தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!

    தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share