• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெளிநாட்டு மது விற்கலாம்... "கள்" இறக்க கூடாதா..! என்ன நியாயம் CM..? சீமான் கேள்வி.!

    வெளிநாட்டு மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் கள் இறக்க கூடாதா என சீமான் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Tue, 22 Sep 2026 13:50:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk kal tvk government

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை கடுமையாக கண்டித்துள்ளார். பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று அரசு தெரிவித்திருப்பது பனை தொழிலாளர்களின் வாழ்வினை அழிக்கும் கொடுஞ்செயல் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.கள் தமிழர்களின் தொன்மையான வாழ்வியலோடும் பண்பாட்டோடும் இரண்டறக் கலந்தது என்று சுட்டிக்காட்டிய சீமான், பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட பல்வேறு பனைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசு, அதே பனையிலிருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையைத் தொடர்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழ்நாட்டின் மாநில மரம் பனை என்பதை அரசு அறிந்திருக்கிறதா என்றும் அவர் கேட்டுள்ளார். கள் போதைப்பொருள் என்றால் அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத்தீர்த்தம் என்று கேள்வி எழுப்பிய அவர், அரசு விற்கும் மலிவு விலை மதுதான் மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கிறதே அன்றி நம் நாட்டு கள் அல்ல என்று வலியுறுத்தியுள்ளார். மது விற்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களைத் திறப்பதும், இணையம் வாயிலாக மதுவிற்பனை செய்வதும்தான் மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் முறையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத் தொழிலாளி கள் இறக்கக்கூடாதா என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Cm vijay

    கள் உற்பத்தியில் கலப்படம் ஏற்படும் ஆபத்து மற்றும் விற்பனையைக் கண்காணிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை தடைக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது வெட்கக்கேடானது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையையும் தரத்தையும் ஒழுங்குபடுத்த முடிகிற அரசால், கள் உற்பத்தியை மட்டும் உரிய உரிமம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் கீழ் கொண்டுவர முடியாதா என்று அவர் கேட்டுள்ளார். கலப்படம் நடைபெறுகிறது, சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறது என்றால் அவற்றை அரசு தடுக்க வேண்டும். அதற்கு மாறாக கள்ளுக்குத் தடை விதித்து பனை தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது கொடுங்கோன்மை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக அரசால் மலிவு விலையில் மதுவிற்க முடியுமென்றால், கலப்படக் கள்ளைத் தடுக்க அரசால் தூய கள்ளை விற்க முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    கள்ளுக்குத் தடையை நீக்காமல் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று கூறுவது அப்பட்டமான ஏமாற்று என்று அவர் தெரிவித்துள்ளார்.பனை விவசாயிகள் பயன்பெறும் கள் விற்பனைக்கு அரசு ஏன் செயல் திட்டம் வகுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையமும் தனது ஆய்வறிக்கையில் இயற்கை பானமான கள் விற்பனையை அனுமதிக்கப் பரிந்துரைத்தது என்று சீமான் நினைவுபடுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியும் பனைதொழிலாளர்களும் கள் தடையை நீக்கப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி தவெக அரசு கள்ளின் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என்று அவர் கண்டித்துள்ளார்.ஆகவே, தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: நெருங்கிய இடைத் தேர்தல்... வெற்றி யாருக்கு.? இன்று முதல் சீமான் அனல் பிரச்சாரம்.!!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்
    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தமிழ்நாடு
    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share