• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “திரையில் இருந்து வந்தவன் அல்ல; சிறையில் இருந்து வந்தவன்” - விஜயை மறைமுகமாக சாடிய சீமான்...!

    இலவசங்களை நிறுத்திவிட்டு வேலைவாய்ப்புகளை தருவேன் நான் திரையில் இருந்து வந்தவன் அல்ல. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தவன் தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில்  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
    Author By Amaravathi Sat, 11 Apr 2026 06:52:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman slams TVK Leader Vijay

    தூத்துக்குடி மாவட்டத்தில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளர் இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக், திருச்செந்தூர் வேட்பாளர் ஒபிலியா ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் சண்முகசுந்தரம், ஓட்டப்பிடாரம் வேட்பாளர் அனுசியா ஆகியோரை ஆதரித்து அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி அண்ணா நகரில் திறந்த வேனில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது: நாம் தமிழர்கட்சி ஒரு மக்கள் ராணுவம். மானத்திற்காக உயிரையும் கொடுப்போம். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு மகத்தான கனவை சுமந்து கொண்டு வருகிறோம். இந்த தமிழகத்தில் நமக்கென்று எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
    நமது பெண், பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கடலுக்குள் மீன் பிடிக்கும் உரிமை கூட இல்லை. 850 மீனவர்கள் இதுவரையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் குஜராத் மீனவரை கடத்தி செல்லும் போது இந்திய ராணுவம் விரட்டி சென்று அவனை மீட்டுவருகிறது. ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து இருக்கிறது. இந்திய கடற்படை தடுத்து காத்துள்ளதா?. என்னை ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து பாருங்கள். யாராவது என் மீனவனை தொட்டால் அவனை தூக்குகிறேன். என் மீனவ மக்களை வைத்து நெய்தல் மீனவ படை கட்டுவேன். நமது கோஸ்ட் கார்டு வெறும் வேஸ்ட் கார்டு ஆகிவிட்டது.

    இதையும் படிங்க: குடிப்பவன் மதுப்பிரியன்-னா... கொலை செய்பவன் கொலை பிரியனா..? சீமான் சரமாரி கேள்வி..!

    நான் உங்களை மட்டுமே நம்புகிறேன். எத்தனையோ பேர் என்னை கூட்டணிக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை. நான்குமுறை பொது தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கட்சி இந்த தேசத்தில் இருக்கிறதா?. அது நாம் தமிழர் கட்சி மட்டுமே. மறுபடியும் களம் கான வந்துள்ளது இந்த கட்சி. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் விடாமுயற்சியுடன் தற்போதும் நிற்கிறது. இது அசைக்க முடியாத நம்பிக்கை. கள் இறக்குவது குற்றமா? அவரை சுட்டது ஏன்?  மக்களே அநீதியை எதிர்த்து கிளர்ந்து போராடியது தூத்துக்குடியில் மட்டும்தான். 
    அருணா ஜெகதீசன் கமிசன் முன்பு 3 மணி நேரம் சாட்சியம் அளித்தேன். நான் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. கொட நாடு கொலை சம்பவம் என்ன நடந்தது? யாரும் கண்டு கொள்ளவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன் தான் நல்ல நிர்வாகி என்றார்.

    நான் எல்லா இலவசங்களையும் நிறுத்திவிட்டு அவற்றை வாங்கு சக்தியான வேலை வாய்ப்புகளை தருவேன். திராவிட கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டியவை. பல ஆயிரம் படகுகளை வாங்கி மீன்களை பிடித்து வர செய்து வருவாய் ஈட்டுவேன். மீன் சந்தைகள் ஏற்படுத்துவேன். அரசே மீன் ஏற்றுமதி செய்யும். இதற்காக நெய்தல் அங்காடி அமைப்பேன்.
    உழவர்கள், விதவைகளுக்கு, விவசாயிகளுக்கு பேங்க், தமிழனுக்காக  தமிழ்நாடு வங்கி அமைப்பேன். எனது அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கும். அரசு மக்களுடன் கூட்டு தொழில் தொடங்கும். எல்லா மக்களுக்கும் ஒரு தலைவன் இருந்தான் காமராஜ் என்ற பெயரில், தற்போது பிறந்தான் அவன் பேரன் சீமான் என்று. அவர் கடமையை இவன் செய்து வருகிறான். எனக்குள் இருக்கும் அசாத்திய ஆற்றல் தான் என்னை பேச வைக்கிறது.  வாக்கு செலுத்துவதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரிடமும் கேட்காதே. நீயாக சுயமாக வாக்களி.
    பொருளாதாரம் தெரியாதவர்களிடம் நாட்டை கொடுத்விட்டோமே. 

    பனை, தென்னை, ஈச்சம்பால் உற்பத்தியை தொடங்குவேன். தாய்லாந்துபோல் தென்னங்கருப்பட்டியை உருவாக்க முடியும். நான் அரிதாரத்தை அழித்தவுடன் அதிகாரத்தை தாங்கள் என்று வந்தவன் அல்ல. ஒப்பனையை கலைத்தவுடன்  அரியனையை தாருங்கள் என்று வந்தவன் அல்ல. நான் திரையில் இருந்து வந்தவன் அல்ல. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தவன். புரிகிறதா?.

    நான் குறிப்புகளோடு பேசுபவன் அல்ல. குறிக்கோளாடு பேசுவன். நான் எதையும் தாளில் இருந்து படிப்பவன் அல்ல. என்தலையில் இருந்து படிப்பவன். கள்ளை தடை செய்பவர்களை நாம் தடை செய்து தோற்கடிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி தொடங்கியது நான் அல்ல. நமது தமிழ் தாத்தா சி.பா.ஆதித்தனார். அவர் கட்சியை கலைத்தபோது அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் வழி வழியாக வரும் வீரத்தமிழ் பிள்ளைகள் இந்த கட்சியை ஏற்று நடத்துவர் என்று தெரிவித்துள்ளார். நான் எங்கிருந்தேன், அவர் எங்கிருந்தார். என்னை நம்பி அவர் விட்டு சென்று உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படிங்க: எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    மேலும் படிங்க
    விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர்  பத்திரமாக மீட்பு...!

    விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர் பத்திரமாக மீட்பு...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (11-04-2026)..!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில சவால்கள் வரலாம்.. கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (11-04-2026)..!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில சவால்கள் வரலாம்.. கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர்  பத்திரமாக மீட்பு...!

    விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர் பத்திரமாக மீட்பு...!

    உலகம்
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு
    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share