• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர் பத்திரமாக மீட்பு...!

    நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் பணிக்கான ஆய்வுகளை முடித்துக் கொண்டு பூமிக்கு  நான்கு விண்வெளி வீரர்கள் திரும்பினர்.
    Author By Amaravathi Sat, 11 Apr 2026 07:36:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nasa-artemis-ii-mission-success-orion-spacecraft

    நிலவை ஆய்வு செய்த பின் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பி இருக்கிறது நாசாவுடைய ஓரியன் விண்கலம். 54 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை ஆய்வு செய்து பூமிக்கு விண்வழி வீரர்கள் திரும்பி இருக்கக்கூடிய இந்த நிகழ்வு என்பது இன்று காலை நடைபெற்றிருக்கிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவுடைய பணிக்கான ஆய்வுகளை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய நான்கு விண்வெளி வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

    ஆர்டெமிஸ் 2 பத்து நாட்கள் நிலவுக்கு அருகில் சென்று ஆய்வு செய்துவிட்டு நான்கு விண்வெளி வீரர்களும் பூமிக்கு பத்திரமாக திரும்பி இருக்கிறார்கள். இந்திய நேரப்படி காலை ஐந்து மணி 37 நிமிடங்களுக்கு பசிபிக் பெருங்கடலில் சாண்டியாகோ கடற்கரை பகுதியில் இறங்கிய ஓரியன் விண்கலத்தில் இருக்கக்கூடிய அந்த நான்கு விண்மணி வீரர்களை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.

    இந்த நாசாவினுடைய ஓரியன் விண்கலத்தை பொறுத்தவரைக்கும் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வடிமைக்கப்பட்ட அதி நவீன விண்கலமாக பார்க்கப்படுகிறது. ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவை சுற்றி வரவும் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப கொண்டு வரவும் இதை பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது நிலவினுடைய ஈர்ப்பு விசையை பயன்படுத்தி பயணிக்கும் திறனுடையதாக நாசாவினுடைய ஓரியன் கிராப்ட் என்கின்ற விண்கலமானது இருந்திருக்கிறது. 

    இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதனை... மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா... விண்ணில் பாய்ந்தது ஓரியன் விண்கலம்...!

    இந்த திட்டத்தினுடைய நோக்கத்தை பொறுத்தவரைக்கும் ஆர்டெமிஸ் 2 ஆர் டைம்ஸ் 2 மூலம் நிலவுக்கு மனிதர்களை ஏற்றி சென்று நடைபெற்றிருக்கிறது. லாக்கிக் மார்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நாசாவால் இயக்கப்படுகின்ற அந்த ஒரு விண்கலமாகவும் இருக்கிறது. விண்ணத்தை பொறுத்த வரைக்கும் நான்கு விண்வெளி விலைகளை பயணம் செய்யலாம். நீண்ட விண்வளி பயணத்திற்கு ஏற்றது.

    இதனுடைய பாதுகாப்பை பொறுத்தவரைக்கும் 5000 டிகிரிஃபரன்ஹீட் சுமார் 271 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் வெப்பகவசமாக பயன்படுத்த கூட கூடிய அளவிற்கு இதனுடைய பாதுகாப்பாக இருக்கிறது. அவசர கால வெளியேற்றம் அமைப்பு இருக்கிறது. மின்சாரத்தை பொறுத்தவரைக்கும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் இஎஸ்ஏ சேவை தொகுதியால் யூரோப்பியன் சர்வீஸ் மாடல் மின்சாரம் இதற்கு பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. 

    மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர்.

    இதையும் படிங்க: நிலவில் நிரந்தரமான ஆராய்ச்சி மையம்!! 2030தான் டார்கெட்!! சொல்லி அடிக்கும் நாசா!!

    மேலும் படிங்க
    “திரையில் இருந்து வந்தவன் அல்ல; சிறையில் இருந்து வந்தவன்” - விஜயை மறைமுகமாக சாடிய சீமான்...!

    “திரையில் இருந்து வந்தவன் அல்ல; சிறையில் இருந்து வந்தவன்” - விஜயை மறைமுகமாக சாடிய சீமான்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (11-04-2026)..!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில சவால்கள் வரலாம்.. கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (11-04-2026)..!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில சவால்கள் வரலாம்.. கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “திரையில் இருந்து வந்தவன் அல்ல; சிறையில் இருந்து வந்தவன்” - விஜயை மறைமுகமாக சாடிய சீமான்...!

    “திரையில் இருந்து வந்தவன் அல்ல; சிறையில் இருந்து வந்தவன்” - விஜயை மறைமுகமாக சாடிய சீமான்...!

    அரசியல்
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு
    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share