• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குடிப்பவன் மதுப்பிரியன்-னா... கொலை செய்பவன் கொலை பிரியனா..? சீமான் சரமாரி கேள்வி..!

    குடிப்பவர்கள் ஓட்டு தனக்கு தேவையில்லை என சீமான் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 10 Apr 2026 15:20:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

    பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

    campaign

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது குடிப்பவர்கள் ஓட்டு தனக்கு தேவையில்லை என சீமான் தனது பரப்புரையில் பேசினார். குடிப்பவர்கள் மது பிரியர்கள் என்றால் கொலை செய்பவர்கள் கொலை பிரியர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    ஏற்கனவே ஓசி பஸ்ஸில் செல்பவர்கள் ஓட்டு தனக்கு தேவையில்லை என்று சீமான் பேசியிருந்தார். அது மட்டும் அல்ல அது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தனக்கு ஓட்டு போட வேண்டாம் அதற்கு பதிலாக தனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். தற்போது குடிப்பவர்கள் ஓட்டு தேவையில்லை என்று சீமான் பேசியிருக்கிறார். 

    இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!

    மேலும் படிங்க
    நெருங்கியாச்சு தேர்தல்..! தபால் வாக்கு... தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிப்பு..!!

    நெருங்கியாச்சு தேர்தல்..! தபால் வாக்கு... தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!

    ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!

    அரசியல்
    வாக்கிங்கில் ஒரு வாக்குச் சேகரிப்பு..!! மக்களோடு நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

    வாக்கிங்கில் ஒரு வாக்குச் சேகரிப்பு..!! மக்களோடு நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    2031 வரை ஸ்டாலின் உயிரோடு இருந்தால்... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு... ஷாக்கில் திமுக...!

    2031 வரை ஸ்டாலின் உயிரோடு இருந்தால்... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு... ஷாக்கில் திமுக...!

    அரசியல்
    விஜய்க்கு என்ன ஆச்சு??...விடிந்ததுமே தவெகவினர் தலையில் இறங்கிய பேரிடி... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    விஜய்க்கு என்ன ஆச்சு??...விடிந்ததுமே தவெகவினர் தலையில் இறங்கிய பேரிடி... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர்  பத்திரமாக மீட்பு...!

    விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர் பத்திரமாக மீட்பு...!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share