• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    NLC பங்குகளை தாரைவார்ப்பதா..? மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

    என்எல்சி பங்குகளை தாரை வார்ப்பதா என மத்திய அரசுக்கு செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Fri, 26 Jun 2026 15:44:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Selvaperundhagai

    என்.எல்.சி. நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழிக்கும் நோக்கோடும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகவும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு எடுத்து வரும் முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

    தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி. நிறுவனம், பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் பெரும் முயற்சியால் உருவானது. மேலும், வெறும் லாபம் ஈட்டும் ஒரு வணிக நிறுவனம் மட்டுமல்ல என்றும் அது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பாலும், தங்களின் வாழ்வாதார நிலங்களை வழங்கிய நலிவடைந்த விவசாயிகளின் தியாகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் சொத்து என்றும் தெரிவித்தார்.

    BJP

    தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும், நாட்டின் மிக முக்கியமான நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி-யின் பங்குகளை, 'பொதுத்துறை மறுசீரமைப்பு' என்ற பெயரில் தனியாருக்குத் தாரை வார்ப்பது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இழைக்கப்படும் துரோகம் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அடுத்த தமிழக காங்., தலைவர் யார்? மாணிக்கம் தாகூருக்கு தமிழக அமைச்சர்கள் சப்போர்ட்!!

    என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமே தவிர, நிறுவனத்தையே தனியாருக்கு விற்க முயலக் கூடாது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, பொதுத்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் என்று கூறினார். மக்களின் சொத்தான என்.எல்.சி-யைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகத் தொழிலாளர்களோடும், பொதுமக்களோடும் இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம் என கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: "கயத்தாறு ஆணவக் கொலை"..! "சாதிக்காக இப்படியா..? கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய்க்கு அதிகாரம் இருக்கு!  எந்த பாதிப்பும் வராதுனு சொல்லிருக்காங்க! திருமாவளவன் சப்போர்ட்!

    முதல்வர் விஜய்க்கு அதிகாரம் இருக்கு! எந்த பாதிப்பும் வராதுனு சொல்லிருக்காங்க! திருமாவளவன் சப்போர்ட்!

    அரசியல்
    அதிமுகவுடன் இணைந்து திமுக ஆட்சி அமைக்க திட்டம்? அத்தனை எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்ய ரெடி!  - நிர்மல்குமார்!

    அதிமுகவுடன் இணைந்து திமுக ஆட்சி அமைக்க திட்டம்? அத்தனை எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்ய ரெடி! - நிர்மல்குமார்!

    அரசியல்
    சட்டசபையில முதல்வர் விஜய் இன்னும் டான்ஸ் மட்டும் தான் ஆடல!! கேள்விகளுக்கு பதில் இல்லை என உதயநிதி ஆவேசம்!

    சட்டசபையில முதல்வர் விஜய் இன்னும் டான்ஸ் மட்டும் தான் ஆடல!! கேள்விகளுக்கு பதில் இல்லை என உதயநிதி ஆவேசம்!

    அரசியல்
    2026 தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம்!  பாஜக வியூகம்! ஊழல் புகரால் திணறும் ஆம் ஆத்மி!

    2026 தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம்! பாஜக வியூகம்! ஊழல் புகரால் திணறும் ஆம் ஆத்மி!

    அரசியல்
    அமித் ஷா - யோகி ஆதித்யநாத் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி! மோதலை முடித்து வைத்தது பாஜக!

    அமித் ஷா - யோகி ஆதித்யநாத் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி! மோதலை முடித்து வைத்தது பாஜக!

    அரசியல்
    பாக்யராஜின் இறுதி நிமிடங்கள்!! 72 குண்டுகள் முழங்க உடல் தகனம்! திரை கதை வித்தகருக்கு பிரியாவிடை!

    பாக்யராஜின் இறுதி நிமிடங்கள்!! 72 குண்டுகள் முழங்க உடல் தகனம்! திரை கதை வித்தகருக்கு பிரியாவிடை!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share