• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகம் இதுவரை கண்டிராத வகையில்... ஈரோடு விஜய் பிரச்சாரம் குறித்து செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்...!

    பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளாரோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும்
    Author By Amaravathi Tue, 16 Dec 2025 13:32:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan about TVK Vijay Erode campaign

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை மறுதினம் மக்கள் சந்திப்பு பரப்புரை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளாரோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும், 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அவசர தேவைக்காக 40 வாக்கிடாக்கி பயன்படுத்தப்படும். 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் அனைத்து வசதிகளுடன் பணியில் இருப்பர்.

     20 சின்டெக்ஸ் டேங்குகள் தண்ணீர் கொடுக்கப்படும். பாட்டிலில் அனைவருக்கும் தண்ணீர் வழங்கப்படும். கழிவறைகள் 20 இடங்களில் அமைக்கப்படும். மூன்று தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: நிபந்தனைகளை மீறினால்... பெரியார் மண்ணில் இருந்து விஜய்க்கு பறந்த எச்சரிக்கை... கட்டுப்பாடுகளை தாக்குப்பிடிக்குமா தவெக?

    தமிழகம் இதுவரை கண்டிராத அளவிற்கு பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். தமிழ்நாட்டிற்கு முன்மாதிரியாக இது அமையும். கட்சியினர் 10 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 25 ஆயிரம் பேரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். வருவர்களுக்கு யாருக்கும் பாஸ் கிடையாது. வருபவர்கள் அனைவரும் விஜயை பார்த்து செல்லலாம்.16 இடங்களில் உள்ளே வந்து செல்வதற்கு இடம் விடப்பட்டுள்ளது என்றார். 

    விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? 

    பிரச்சார வாகனத்தைச் சுற்றி நான்கு புறமும் மக்களுக்கும் வாகனத்துக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பொதுமக்கள் உள்ளே செல்வது மற்றும் வெளியே வருவது குறித்த வரைபடத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்களை அனுமதிக்கக் கூடாது.

    மேலும், மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும். எத்தனை மருத்துவக் குழுக்கள், எத்தனை ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள், எல்இடி திரைகளின் எண்ணிக்கை விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும். மின் கம்பங்கள், மரங்கள், உயரமான கட்டடங்கள், விளம்பர போர்டுகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்கக் கூடாது உள்ளிட்ட 84 கட்டுப்பாடுகளை ஈரோடு காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு விதித்துள்ளது. 

    இதையும் படிங்க: விஜய்க்கு விதிக்கப்பட்ட 84 நிபந்தனைகள்!! கறார் காட்டும் ஈரோடு போலீஸ்! பின்னணியில் யார்?!

    மேலும் படிங்க
    பாவம் சும்மா விடுமா? கைகளின் ரத்தக்கறையை எந்த நாடகத்தாலும் துடைக்க முடியாது… சாடிய நயினார்…!

    பாவம் சும்மா விடுமா? கைகளின் ரத்தக்கறையை எந்த நாடகத்தாலும் துடைக்க முடியாது… சாடிய நயினார்…!

    தமிழ்நாடு
    பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: 

    பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: 'கல்வியில் சிறந்த தமிழ்நாடா? அன்புமணி கண்டனம்! 

    தமிழ்நாடு
    நாளை வேலூர் வருகிறார் திரவுபதி முர்மு..!! பாதுகாப்பிற்காக 1,200 போலீசார் குவிப்பு..!!

    நாளை வேலூர் வருகிறார் திரவுபதி முர்மு..!! பாதுகாப்பிற்காக 1,200 போலீசார் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    75 வயசுல முதல்வர் பண்ணுற காரியமா இது? மேடையில் பெண் டாக்டருக்கு நேர்ந்த சங்கடம்!

    75 வயசுல முதல்வர் பண்ணுற காரியமா இது? மேடையில் பெண் டாக்டருக்கு நேர்ந்த சங்கடம்!

    இந்தியா
    CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி! மதீஷா பதிரானாவை ₹18 கோடிக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா!

    CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி! மதீஷா பதிரானாவை ₹18 கோடிக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா!

    விளையாட்டு
    பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு! ஜோர்டான் நாடுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

    பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு! ஜோர்டான் நாடுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share