• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருவண்ணாமலை கோயில் பணியிடத்தை நிரப்புவதில் முறைகேடு! கல்லா கட்டிய கட்சி நிர்வாகிகள்! அமைச்சர் ஷாக்!

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.
    Author By Pandian Wed, 11 Feb 2026 10:49:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Shocking Scam in Tiruvannamalai Arunachaleswarar Temple Jobs: ₹8-12 Lakh Bribes for 109 Posts – Minister Velu in Shock, Election Delay Tactics Exposed!"

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றனர். இதனால் கோயிலில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்டத்தை சமாளிக்க புதிய பணியிடங்கள் உருவாக்க இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்தது.

    அதன்படி, 70 காவலர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 109 பணியிடங்களுக்கு கடந்த 2025 பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மாதம் ரூ.13,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் உள்ள இந்த பதவிகளுக்கு 10,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

    ஆனால், இந்த நியமனத்தில் பெரும் முறைகேடு நடப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை திருப்திப்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு பணியிடங்களை பிரித்து ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அமைச்சர் வேலு பரிந்துரைக்கும் நபர்களின் பெயர்களை இறுதி பட்டியலாக தொகுத்து வழங்குவார். அதன்படி பணி நியமன ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெற்ற நிர்வாகிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு சிபாரிசு செய்ய தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

    மேலும், ஒரு பணியிடத்திற்கு 3 முதல் 4 பேரிடம் வசூல் செய்யும் வேட்டை நடப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஒதுக்கீடு இல்லாத நிர்வாகிகளும் இந்த சூழலை பயன்படுத்தி பணம் வசூலித்து வருகின்றனர். இந்த தகவல் தெரிந்த அமைச்சர் வேலு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    ArunachaleswararScam

    10,500 பேர் விண்ணப்பித்த நிலையில், 109 பேருக்கு மட்டுமே பணி கிடைக்கும். மற்றவர்கள் ஏமாற்றமடைந்து எதிர்மறை மனநிலைக்கு செல்லக்கூடும் என்பதால், தற்போது நேர்முகத் தேர்வை மட்டும் நடத்திவிட்டு, தேர்தலுக்கு பின் பணி ஆணை வழங்க அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

    ஆனால், கட்சி நிர்வாகிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், உடனே நியமனம் செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே, தேர்தலை காரணம் காட்டி நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற யோசனை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கட்சி நிர்வாகிகளும், பணம் கொடுத்து காத்திருப்போரும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

    இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் திருவண்ணாமலை கோயில் நிர்வாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு ரகசிய அசைன்மெண்ட்! டெல்லியிலிருந்து ஓலை! காரைக்குடியில் களமிறங்கும் பாஜக!

    மேலும் படிங்க
    ஏ.ஆர் ரகுமானையே கண் கலங்க வைத்த பாடல்..! பல சவால்களுக்கு மத்தியில் கிடைத்த டியூன்.. மனம் திறந்த இசைப்புயல்..!

    ஏ.ஆர் ரகுமானையே கண் கலங்க வைத்த பாடல்..! பல சவால்களுக்கு மத்தியில் கிடைத்த டியூன்.. மனம் திறந்த இசைப்புயல்..!

    சினிமா
    லண்டன்: பள்ளியில் பயங்கரம்..!! சக மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து..!! 13 வயது சிறுவன் கைது..!!

    லண்டன்: பள்ளியில் பயங்கரம்..!! சக மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து..!! 13 வயது சிறுவன் கைது..!!

    உலகம்
    மணிப்பூரில் மீண்டும் கலவரம்!! வெடித்தது மோதல்! 5 நாட்களுக்கு இண்டர்நெட் கட்!

    மணிப்பூரில் மீண்டும் கலவரம்!! வெடித்தது மோதல்! 5 நாட்களுக்கு இண்டர்நெட் கட்!

    அரசியல்
    கோர்ட்டில் விஜயா குடும்பத்துக்கு பல்ப் கொடுத்த ரோகிணி..! மீண்டும் கடனில் சிக்கிய மனோஜ்.. குழப்பத்தில் சிறகடிக்க ஆசை..!

    கோர்ட்டில் விஜயா குடும்பத்துக்கு பல்ப் கொடுத்த ரோகிணி..! மீண்டும் கடனில் சிக்கிய மனோஜ்.. குழப்பத்தில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!

    “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!

    அரசியல்
    2-வது முறையாக கர்ப்பம்.. கோலாகலமாக நடைபெற்ற நடிகை பூர்ணா-வின் வளைகாப்பு நிகழ்ச்சி..!

    2-வது முறையாக கர்ப்பம்.. கோலாகலமாக நடைபெற்ற நடிகை பூர்ணா-வின் வளைகாப்பு நிகழ்ச்சி..!

    சினிமா

    செய்திகள்

    லண்டன்: பள்ளியில் பயங்கரம்..!! சக மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து..!! 13 வயது சிறுவன் கைது..!!

    லண்டன்: பள்ளியில் பயங்கரம்..!! சக மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து..!! 13 வயது சிறுவன் கைது..!!

    உலகம்
    மணிப்பூரில் மீண்டும் கலவரம்!! வெடித்தது மோதல்! 5 நாட்களுக்கு இண்டர்நெட் கட்!

    மணிப்பூரில் மீண்டும் கலவரம்!! வெடித்தது மோதல்! 5 நாட்களுக்கு இண்டர்நெட் கட்!

    அரசியல்
    “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!

    “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!

    அரசியல்
    கிராம சுகாதார பணியாளர்களை தவிக்க விட்ட திமுக அரசு... வறுமையில் வாடும் குடும்பங்கள்..! குரல் கொடுத்த சீமான்..!

    கிராம சுகாதார பணியாளர்களை தவிக்க விட்ட திமுக அரசு... வறுமையில் வாடும் குடும்பங்கள்..! குரல் கொடுத்த சீமான்..!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு ஒத்து வராது… அது காங்கிரசுக்கே தெரியும்..! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!

    ஆட்சியில் பங்கு ஒத்து வராது… அது காங்கிரசுக்கே தெரியும்..! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    நான் சொல்றபடி செய்யுங்க! திமுக கூட்டணி வேணும்னு கேளுங்க!! மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை சைலண்ட் ஆர்டர்!

    நான் சொல்றபடி செய்யுங்க! திமுக கூட்டணி வேணும்னு கேளுங்க!! மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை சைலண்ட் ஆர்டர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share