• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்! திமுக தலைமை கழகம் எச்சரிக்கை!

    கூட்டணியில் இல்லாத திமுகவை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 12 Oct 2026 19:06:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Shut Your Mouth or We Will": DMK Headquarters Slams TNCC Chief Manickam Tagore in Blistering Statement.

    கூட்டணியில் இல்லாத திமுகவை நோக்கிக் கூவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது வாயை அடக்க வேண்டும்; இல்லையென்றால் அடக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் மிகக் கடுமையான சொற்களால் எச்சரித்து அனல் பறக்கும் பதிலடி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் SIR வாக்காளர் பட்டியல் விவகாரத்தில், பாஜகவை பகைத்துக் கொள்ள நேரிடும் என்று அஞ்சி திமுக எம்பிக்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினையாக திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில் மிகக் காட்டமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில், சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே தனது திமிர்ப் பேச்சுகளால் தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பாஜக எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த தவெக அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார். திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் உடன்பிறப்புகளை ஊக்குவிக்கப் பேசிய பேச்சை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான SIR நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் வக்காலத்து வாங்குகிறார். இதனை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR விவகாரத்தில் இதுதான் காங்கிரஸின் நிலைப்பாடா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: தபால் வாக்கை வாங்கினோமா.? மரகதம் குமரவேலை விளாசிய பரந்தாமன்..!!

    Congress

    திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளைச் சாடிய அறிக்கை, திமுக கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டே மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும், வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக அவர்கள் செயல்பட்டதுமே கூட்டணியின் ஒற்றுமையைக் குலைத்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சுமந்ததும் திமுகவின் வாக்குகள் சரிய ஒரு காரணமானது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்த பின்னர் மக்களிடம் திமுகவுக்கான ஆதரவு பன்மடங்கு பெருகியிருக்கிறது என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என்று சாடியுள்ளது.

    இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியதை உறுதிபடுத்திய தலைமைக் கழகம், பதவிப் பிச்சைக்காகக் கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் செய்த துரோகத்தையடுத்து 'இந்தியா' கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். அக்கூட்டணியில் இல்லாத திமுக இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியமும் இல்லை; இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை; இனி எங்கள் வழி, தனி வழி! என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    முதலமைச்சர் விஜய் மற்றும் மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அறிக்கை, மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால், காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் தவெகவின் தலைவர் விஜய் ஏன் இந்தப் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பாஜக குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, தவெக போடும் பிஸ்கட்டுக்காக வாழும் மாணிக்கம் தாகூருக்கு திமுகவின் பாஜக எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை. அவதூறு பேசுவது தொடர்ந்தால் அதற்குரிய விளைவுகளை மாணிக்கம் தாகூர் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: 2027ல் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்... தவெகவுக்கு திமுக எம்.எல்.ஏ சேடப்பட்டி மணிமாறன் எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    தமிழ்நாடு
     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share