• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொம்மை முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின்! சிவகங்கை வன்முறையை குறிப்பிட்டு இபிஎஸ் கண்டனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஒரு ஜாதி வெறித் தாக்குதல், சிவகங்கையில் பட்டியலின மக்கள் மீது 9 பேர் கும்பல் கொடூரத் தாக்குதல்.
    Author By Thenmozhi Kumar Thu, 05 Mar 2026 14:31:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivaganga Idaikattur Attack: AIADMK Alleged Failures of DMK Govt on Social Justice and Safety.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில், சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகே நடந்த இரட்டைக் கொலையின் அதிர்ச்சி விலகும் முன்பே, அதே பாணியில் சிவகங்கையிலும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்திற்குள் நேற்று (மார்ச் 4) மாலை 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த மார்ச் 2-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் ஜான் மார்க் (மாற்றுத்திறனாளி) மற்றும் திரிநாத் கடா (ஒடிசா தொழிலாளி) ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் அதே போன்றதொரு தாக்குதல் சிவகங்கையிலும் நடந்துள்ளது.

    இதையும் படிங்க: கை காட்டுனாராம்... வைரல் ஆச்சாம்..! இவரெல்லாம் முதல்வர்... சிவகங்கை தாக்குதல் சம்பவத்தால் கொந்தளித்த இபிஎஸ்..!!

    இபிஎஸ்

    இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். "உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; நீங்கள் ஒரு பொம்மை முதலமைச்சராக கைகட்டி வேடிக்கை பார்க்கிறீர்கள்" என அவர் தனது எக்ஸ் (X) பதிவில் பதிவிட்டுள்ளார்.

    பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குறிவைத்து இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜாதியப் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இடைக்காட்டூர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிவகங்கையில் மெகா முதலீடு! ரூ.5,300 கோடியில் அமைகிறது எம்.ஆர்.எஃப் (MRF) டயர் ஆலை!

    மேலும் படிங்க
    டெல்லிக்கு பறந்த TTV, அன்புமணி..! பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீர் ரத்து...!!

    டெல்லிக்கு பறந்த TTV, அன்புமணி..! பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீர் ரத்து...!!

    தமிழ்நாடு
    #BREAKING ரம்ஜானில் இப்படியா?... திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு... போலீசுடன் இஸ்லாமியர்கள் கடும் வாக்குவாதம்...!

    #BREAKING ரம்ஜானில் இப்படியா?... திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு... போலீசுடன் இஸ்லாமியர்கள் கடும் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    விசிக-ன்னா அவ்வளவு இழக்காரமா?... திமுகவால் செம்ம அப்செட்டில் திருமா... தொண்டர்களிடம் வேதனையுடன் புலம்பல்...!

    விசிக-ன்னா அவ்வளவு இழக்காரமா?... திமுகவால் செம்ம அப்செட்டில் திருமா... தொண்டர்களிடம் வேதனையுடன் புலம்பல்...!

    அரசியல்
    என்ன ஆச்சு...?? - விளாத்திக்குளம் மாணவி வழக்கில் அடுத்த ஷாக்... இரவோடு இரவாக திடீர் மாற்றம்...!

    என்ன ஆச்சு...?? - விளாத்திக்குளம் மாணவி வழக்கில் அடுத்த ஷாக்... இரவோடு இரவாக திடீர் மாற்றம்...!

    தமிழ்நாடு
    12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!

    12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!

    தமிழ்நாடு
    கிங்-ஆ?, கிங் மேக்கர்-ஆ? - விஜய் மட்டும் தனித்து போட்டியிட்டால் என்னவாகும்? - ஷாக்கிங் ரிப்போர்ட்...!

    கிங்-ஆ?, கிங் மேக்கர்-ஆ? - விஜய் மட்டும் தனித்து போட்டியிட்டால் என்னவாகும்? - ஷாக்கிங் ரிப்போர்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share