• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மந்தமான பொருளாதாரம்! வேலையில்லை, அதிகரிக்கும் பணவீக்கம்: மத்திய அரசை வறுத்தெடுத்த ப.சிதம்பரம்

    70 சதவீதம் பேர் அடித்தட்டு நிலையில் வாழ்ந்து தினசரி 100 முதல் 150 ரூபாய் ஊதியத்துக்கு வேலைபார்க்கிறார்கள்.
    Author By Pothyraj Thu, 30 Jan 2025 19:23:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    slow-economy-no-jobs-rising-inflation-p-chidambaram-sla

    நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது, இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது, 5 ஆண்டுகளாக ஊதியம் உயரவில்லை என்று முன்னாள் நிதிஅமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசை வெளுத்து வாங்கினார்.பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் நிலையில் நாட்டின்  பொருளாதாரம் எங்கே செல்கிறது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.“2025ம் ஆண்டில் நாட்டின் உண்மையான பொருளாதார நிலை” என்ற தலைப்பில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராஜீவ் கவுடா அவரின் குழுவினர் தயார் செய்த அறிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று கட்சியின் புதிய அலுவலகத்தில் வெளியி்ட்டார்.

    economy

    டெல்லியில் உள்ள 24 அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு இன்று அளித்த பேட்டியில், ''நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. பொருளாதாரம் மந்தநிலையில்தான் இருக்கிறது என மத்திய அரசு தெரிவிக்க முயற்சிக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் வரை குறையக்கூடும்.புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இளைஞர்களின் வேலையின்மை 40சதவீதத்தை எட்டிவிட்டது. புதிதாக வேலை உருவாக்கப்படவில்லை, ஆனால் அவ்வப்போது பிரதமர் மோடி வேலை நியமன கடிதங்களை இளைஞர்களுக்கு வழங்குகிறார். காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது புதிய வேலைவாய்ப்பு அல்ல, வேலையை உருவாக்குவது என்று அர்த்தம் அல்ல. 

    economy

    இதையும் படிங்க: இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு...

    அரசு, தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக உயராமல் தேக்கமைடந்திருக்கிறது. பணவீக்கம் கொதிப்பான நிலையில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக உணவு, கல்வி, உடல்நலத்துக்காக செலவிடுவதில் பணவீக்கம் அதிகரித்து மக்கள் அதிகமான தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது, இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் மாறிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பணவீக்கம் உயர்ந்த நிலையில்தான் இருக்கிறது, ஆனால், மத்திய அரசு குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    economy

    அது மட்டுமல்லாமல் வருமானத்திலும் மிகப்பெரிய இடைவெளி, சமத்துவமின்மை இருக்கிறது. நாட்டில் உள்ள உயர்நிலையில் இருக்கும் 20 முதல் 30 சதவீதம் பேர்,  சிறந்த நிலையில் இருக்கிறார்கள், மீதமுள்ள 70 சதவீதம் பேர் அடித்தட்டு நிலையில் வாழ்ந்து தினசரி 100 முதல் 150 ரூபாய் ஊதியத்துக்கு வேலைபார்க்கிறார்கள். நாட்டில் ஏழைகளுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்துவிட்டது, பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. இதை சரிசெய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏராளமான உண்மைகளை இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது, ஆனால், இதை மத்திய அரசு தங்களுக்கு ஏற்றவாறு தேவையானதை வெளியிட்டு மற்றவற்றை மூடிமறைத்தது.

    பொருளாதாரத்தின் உண்மையற்ற நிலையை மத்திய அரசு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் முன்வைக்கும் அதே வேளையில், பொருளாதாரத்தின் உண்மையான நிலை குறித்த அறிக்கையை முன்வைக்க பேராசிரியர் ராஜீவ் கவுடாவின் குழு முடிவு செய்தது” என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ரூ.12 லட்சம் கோடி காலி! பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள் என்ன?

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    சினிமா
    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!!

    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!! 'ஜனநாயகன்' திரைப்படக் காட்சிகள் தற்காலிகமாக ரத்தாமே..!

    சினிமா
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    அரசியல்
    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share