• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது 3 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் கூட, போராட்டத்தை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 20 Jul 2026 10:56:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sonam-Wangchuk-Three-Conditions-To-End-Hunger-Strike-NEET-Protest

    நீட் தேர்வு தொடர்பான முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மூன்று முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஏதேனும் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட்டால்கூட, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருந்தார்.

    21 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் போராட்டத்தில் இருந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 18-ஆம் தேதி போலீசார் அவரை சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: 21 நாட்கள் உண்ணாவிரதம்! மோசமானது உடல்நிலை!! சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி!

    மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், கல்வி முறையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதே தனது முதல் நிபந்தனை என்று அவர் கூறியுள்ளார்.

    education

    இரண்டாவது நிபந்தனையாக, பாராளுமன்றத்தை நோக்கி இன்று நடைபெறும் சிஜேபி இயக்கத்தின் பேரணியின்போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் நேரில் வந்து, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், உடல்நிலை காரணமாக பேரணியில் தன்னால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மருத்துவமனைக்கே வந்து அதே உறுதியை வழங்க வேண்டும் என்பதையும் மூன்றாவது நிபந்தனையாக குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேறினால்கூட தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், சப்தர்ஜங் மருத்துவமனையில் தனது விருப்பத்திற்கு மாறாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் சட்டவிரோத தடுப்புக் காவலில் இருப்பதாகவும் சோனம் வாங்சுக் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த புதிய அறிக்கை, நீட் விவகாரம் மற்றும் கல்வி சீர்திருத்தம் தொடர்பான தேசிய அளவிலான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!

    மேலும் படிங்க
    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    இந்தியா
    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    இந்தியா
    துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

    துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

    "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share