• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!

    பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 20) தொடங்கவுள்ளது.
    Author By Pandian Sun, 19 Jul 2026 08:50:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    parliament-monsoon-session-2026-neet-womens-reservation-key-bills

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, விலைவாசி உயர்வு, வெளிநாட்டு கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் தயாராகியுள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் கடும் அரசியல் மோதலுக்கு மேடையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசு வருமான வரி சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா, 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த உள்ளது.

    மேலும், கடந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேறாமல் போன 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மசோதா குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளதால், இதுவும் முக்கிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நாளை அனைத்துக்கட்சி கூட்டம், மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்! நீட் முதல் ராமர் கோவில் வரை எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்!

    breakingnews

    இதற்கிடையில், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனை (உத்தவ்) கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக மக்களவையில் அரசியல் சமன்பாடுகள் மாறியுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி முறிவு உள்ளிட்ட சமீபத்திய அரசியல் மாற்றங்களும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றன.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்க ஆளும் தரப்பும் தயாராகியுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

    இதையும் படிங்க: பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    மேலும் படிங்க
    விஜயை வீழ்த்த இதுதான் ப்ளான்!! இடைத்தேர்தலுக்கு குறி வைத்த எடப்பாடி பழனிசாமி! நிர்வாகிகளுக்கு உத்தரவு!

    விஜயை வீழ்த்த இதுதான் ப்ளான்!! இடைத்தேர்தலுக்கு குறி வைத்த எடப்பாடி பழனிசாமி! நிர்வாகிகளுக்கு உத்தரவு!

    அரசியல்
    ஜம்மு-காஷ்மீரில் கனமழை கொடூரம்... 11 பேர் பலி; முதல்வருடன் அமித் ஷா அவசர ஆலோசனை!

    ஜம்மு-காஷ்மீரில் கனமழை கொடூரம்... 11 பேர் பலி; முதல்வருடன் அமித் ஷா அவசர ஆலோசனை!

    இந்தியா
    கால்பந்து ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்! உலகக்கோப்பை பைனலுக்காக கேரளா முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!

    கால்பந்து ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்! உலகக்கோப்பை பைனலுக்காக கேரளா முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!

    கால்பந்து
    விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? கோவை காவலர் கைது... அதிர்ச்சியில் மக்கள்!

    விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? கோவை காவலர் கைது... அதிர்ச்சியில் மக்கள்!

    குற்றம்
    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விஸ்வரூபம்? பிரதமர் மோடிக்கு ராகுல்-கார்கே கூட்டாக கடிதம்!

    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விஸ்வரூபம்? பிரதமர் மோடிக்கு ராகுல்-கார்கே கூட்டாக கடிதம்!

    அரசியல்
    2029 தேர்தலுக்கான ராகுலின் மாஸ்டர் பிளான்? விஜயை மையமாக வைத்து புதிய வியூகம்!

    2029 தேர்தலுக்கான ராகுலின் மாஸ்டர் பிளான்? விஜயை மையமாக வைத்து புதிய வியூகம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share