• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    14 கோடி மக்கள் தவிப்பு! மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்துங்கள்: சோனியா காந்தி வேண்டுகோள்

    மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Author By Pothyraj Mon, 10 Feb 2025 15:45:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sonia gandhi requests to take population count

    நாட்டில் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பலன் கிடைக்காமல் தவிக்கிறார்கள், ஆதலால் விரைவாக மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

    2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர், சமீபத்தில் கணக்கெடுப்பின்படி இல்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013ம் ஆண்டு 140 கோடிமக்களின் நலனுக்காக கொண்டு வந்த மாபெரும் திட்டம். 

    #population count

    நாட்டில் கோடிக்கணக்கணக்கான மக்கள் பசியில்லாமல் தூங்க வேண்டும், பசியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் இந்த சட்டத்தின் தேவை புரிந்திருக்கும். 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இப்போதுவரை உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்  பயனாளிகள் கணக்கெடுக்கப்படுகின்றனர்.

    இதையும் படிங்க: சோனியா காந்தி மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு: குடியரசுத் தலைவர் குறித்த பேச்சால் சிக்கல்

    ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முந்தைய முறைதான் பின்பற்றப்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி ஒருவருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக மாதம்தோறும் வழங்கப்படுகிறது. இந்திய சுதந்திர வரலாற்றிலேயே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதன் காலம் முடிந்தபின்பும் 4 ஆண்டுகளாக எடுக்கப்படாமல் இருப்பது  இதுதான் முதல்முறையாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது தெரியாமல் தெளிவற்ற நிலைதான் இருக்கிறது.

    #population count

    ஆனால் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள்படி பார்த்தால், இந்த ஆண்டும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடக்காது போல் தெரிகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தாததால் 14 கோடி மக்கள் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியாமல் தவிக்றார்கள்.

    விரைவாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அ ரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும், தகுதியுள்ள அனைவரும் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலன்களைப் பெற வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டம் என்பது சலுகை இல்லை, அது அடிப்படை உரிமை
    இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை.. விவாகரத்தால் வெளிவந்த ஊழல்.. பழி தீர்த்த கணவர்..!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share