• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பூச்சாண்டி காட்டாதீங்க ஸ்டாலின்! முதலமைச்சர் போட்ட ட்வீட்.. மொத்தமாய் முடித்து வைத்த இபிஎஸ்..!

    "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 06 Jun 2025 13:31:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    stalin-continues-to-do-the-work-of-showing-poochandi-ed

    இந்தியாவில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால், தொகுதி மறுவரையீட்டின் போது, தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுக்குள் உள்ளதால் இங்கு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையும் எனவும், இதேபோல, வடமாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் அங்கு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகளவில் கிடைக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வந்தன.

    அதிமுக

    இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, அது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் பழனிசாமி இந்தச் சதித்திட்டம் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதோடு, இதற்கு துணை போகிறார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். 

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா விட்ட வார்த்தை.. பறந்த ஃபோன் கால்.. இபிஎஸ்ஸிடம் விஜய் சொன்னது என்ன..?

    அதிமுக

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும். "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த ட்வீட். 

    அதிமுக

    தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போதே தெரிவித்தது நான். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்!

    கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை! இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்.

    அதிமுக

    தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.

    உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்!

    திரு. ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும்,  உருட்டுக்களால் அல்லாமல்  , களத்தில்  நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்! என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அந்த வீடியோவில் வந்த வார்த்தைகள்... வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா..!

    மேலும் படிங்க
     குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய முயற்சி.. பாஜக வழியில் பயணிப்பதாக காங்கிரஸுக்கு டி.ஆர்.பாலு சுளீர் பதிலடி...!

     குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய முயற்சி.. பாஜக வழியில் பயணிப்பதாக காங்கிரஸுக்கு டி.ஆர்.பாலு சுளீர் பதிலடி...!

    அரசியல்
    என்ன ஆச்சு...?? - தவெக புயலில் சிக்கித் தவிக்கும் திருமா... திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! 

    என்ன ஆச்சு...?? - தவெக புயலில் சிக்கித் தவிக்கும் திருமா... திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! 

    அரசியல்
    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் சாதனையைச் சமன் செய்தது ஐதராபாத்!

    ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் சாதனையைச் சமன் செய்தது ஐதராபாத்!

    கிரிக்கெட்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

     குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய முயற்சி.. பாஜக வழியில் பயணிப்பதாக காங்கிரஸுக்கு டி.ஆர்.பாலு சுளீர் பதிலடி...!

     குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய முயற்சி.. பாஜக வழியில் பயணிப்பதாக காங்கிரஸுக்கு டி.ஆர்.பாலு சுளீர் பதிலடி...!

    அரசியல்
    என்ன ஆச்சு...?? - தவெக புயலில் சிக்கித் தவிக்கும் திருமா... திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! 

    என்ன ஆச்சு...?? - தவெக புயலில் சிக்கித் தவிக்கும் திருமா... திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! 

    அரசியல்
    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share