• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரையும் அதிமுக! கவலைப்படும் மு.க.ஸ்டாலின்! பழனிசாமி அக்கறை காட்டவில்லை என நிர்வாகிகள் அதிருப்தி!

    அ.தி.மு.க., வேகமாக கரையும் நிலையில், அதிருப்தி நிர்வாகிகளை அழைத்து பேசுவதில் பழனிசாமி அக்கறை காட்டவில்லை.
    Author By Pandian Wed, 17 Jun 2026 11:49:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Directly Calls Disgruntled AIADMK Leaders | EPS Silent as DMK Woos Cadres

    சென்னை: சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த அ.தி.மு.க.வில் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், கட்சி பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி நிர்வாகிகளிடம் எந்த சமரச பேச்சும் நடத்தாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி அதிமுகவினரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வில் இருந்து நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தாலும், கட்சிக்குள் அதிருப்தி தொடர்ந்து நிலவுகிறது. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலர் த.வெ.க. பக்கம் நகர்வது அதிமுகவை வேகமாக பலவீனப்படுத்தி வருகிறது.

    இந்தச் சூழலில் பழனிசாமி அதிருப்தி நிர்வாகிகளை அழைத்துப் பேசாததால், தி.மு.க. தரப்பு செயல்படத் தொடங்கியுள்ளது. ஸ்டாலின், அதிருப்தியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகளை நேரடியாக தொடர்பு கொண்டு, “உட்கட்சி பிரச்னைகள் வரும், அது தீர்ந்துவிடும். அதற்காக திராவிட பாரம்பரியத்தை விட்டு புதிய கட்சிக்குச் செல்ல வேண்டாம். அங்கு உரிய மரியாதை கிடைக்காது” என ஆறுதல் கூறி வருவதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போ கால்ஷீட்..? போராடனுமா.? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    aiadmk

    மேலும், “கட்சி மாறும் எண்ணம் உறுதியாக இருந்தால் தி.மு.க.வுக்கு வரலாம். உங்களை அரவணைக்க நான் தயார். உரிய மரியாதையும், நல்ல பதவியும் கிடைக்கும்” என ஸ்டாலின் உறுதியளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரை ஸ்டாலின் நேரடியாக பேசி தி.மு.க.வில் இணைத்துக்கொண்டதும் இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும்.

    ஒரு அதிருப்தி அதிமுக நிர்வாகி கூறுகையில், “பழனிசாமியை சுற்றியுள்ள ஜால்ராக்கள் கொடுக்கும் பட்டியலை வைத்து நீக்கம், நியமனம் என தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதிமுக மீது எதிர்க்கட்சியான திமுகவுக்கு இருக்கும் அக்கறை கூட பழனிசாமிக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது” என்றார்.

    அ.தி.மு.க.வை அழியாமல் காப்பாற்றவோ அல்லது அதன் நிர்வாகிகளை தாய்க் கழகமான தி.மு.க.வுக்கு இழுக்கவோ ஸ்டாலின் முயற்சி மேற்கொள்வதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. இந்த நகர்வுகள் தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    40வது திருமண நாளில் கோலாகலம்...!! சூட்டிங் ஸ்பாட்டில நடந்த ரொமாண்டிக் முமெண்ட்..!! கண் கலங்க வைத்த சிவராஜ்குமார்..!

    40வது திருமண நாளில் கோலாகலம்...!! சூட்டிங் ஸ்பாட்டில நடந்த ரொமாண்டிக் முமெண்ட்..!! கண் கலங்க வைத்த சிவராஜ்குமார்..!

    சினிமா
    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    தமிழ்நாடு
    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா!  எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியா
    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    இந்தியா
    ரொம்ப மோசமா இருக்கிங்கப்பா..!! உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா.. ரசிகர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி ரவுத்தேலா..!

    ரொம்ப மோசமா இருக்கிங்கப்பா..!! உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா.. ரசிகர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி ரவுத்தேலா..!

    சினிமா

    செய்திகள்

    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    தமிழ்நாடு
    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா!  எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியா
    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    இந்தியா
    இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...! 

    இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...! 

    அரசியல்
    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?!  மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share