• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!

    சினிமாவில் கதை வசனம் எழுதலாம் ஆட்சியில் எழுதலாமா என முதலமைச்சர் விஜயின் தவெக அரசை தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 17 Sep 2026 16:26:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Story & Dialogue Work in Cinema, Not in Governance: Tamilisai Soundararajan Slams CM Vijay's Govt.

    சினிமாவில் கதை, வசனம் எழுதி கைதட்டல் வாங்கலாம், ஆனால் மக்கள் ஆட்சியில் கதை வசனம் எழுத முடியுமா என்றும், அறிவித்த நலத்திட்டங்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து தள்ளிப்போடுவது மட்டுமே இந்த தவெக அரசின் ஒரே சாதனையாக உள்ளது என்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. 

     பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், ரத்ததான முகாம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அனல் பறக்கப் பேசினார்.

    இதையும் படிங்க: தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    அப்போது ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த தமிழிசை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த மக்கள் திட்டங்களை ஒவ்வொன்றாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார். காமராஜர் பெயரிலான மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் தள்ளிப்போய் உள்ளன. திட்டங்களைத் தள்ளிப்போடுவதே இந்த ஆட்சியின் சாதனையாக மாறியுள்ளது

    BJP. 

    வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்த்து வருவேன் என்று கூறிவிட்டு, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வார் எனப் பார்த்தால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு உள்நாட்டு நிறுவனத்துடன் ரூ.13,500 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். சினிமாவில் கதை, வசனம் எழுதி நடிக்கலாம், விளையாட்டுகளை ஆடலாம்; ஆனால் மக்கள் ஆட்சியிலும் நிர்வாகத்திலும் இப்படி விளையாட முடியுமா? இந்த ஆட்சி மக்களிடம் வெறும் விளையாட்டாக போய்க்கொண்டிருக்கிறது என்று விளாசினார்.

    தொடர்ந்து தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சினை குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்த அவர், இன்று காலை எனது வீட்டில் மதுரைக் கோவில் மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக நேரலை காட்சிகளைப் பக்திப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. உடனே 'மீனாட்சி, இந்த ஆட்சியில் கரண்ட் கட் ஆகிவிட்டது, உன்னை முழுமையாகத் தரிசிக்க வேண்டும்' என வேண்டினேன்; அதன்பிறகே மின்சாரம் வந்தது. 

    காலை 5.00 மணி முதல் 5.30 மணி வரையிலும், பின்னர் 7.00 மணி முதல் 7.25 மணி வரையிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் எங்குமே மின்தடை இல்லை என்று அரசு பொய் சொல்லக் கூடாது; அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது. இதற்காக மின்துறை அமைச்சருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேலும் கூட்டணிக் களம் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசிய தமிழிசை, இடைத்தேர்தல் குறித்துப் பாமக விரைவில் தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்று கூறியிருந்தாலும், அவர்கள் நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் (NDA) தொடர்வார்கள். பதவி சுகத்திற்காக மட்டுமே மரகதம் குமரவேல் போன்றவர்கள் தவெக-வில் இணைந்து மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர். 

    அதேபோல், பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அவர் முன்னிலையிலேயே அவரது கட்சியினர் அடித்துக் கொள்கிறார்கள். 'அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி' என்பதை விசிகவினர் மற்றவர்கள் மீது அல்ல, தங்களுக்கே தீவிரமாகப் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். நாங்கள் எப்போதும் இறைநெறி காட்டும் பெரியாழ்வாருடன் தான் நிற்போம்; நாத்திகப் பெரியாருடன் ஒருபோதும் நிற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    மேலும் படிங்க
    2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!

    2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!

    தமிழ்நாடு
    இந்த ஆதாரம் போதுமா?...  வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன்  ... புதிய வீடியோவால் பரபரப்பு

    இந்த ஆதாரம் போதுமா?... வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன் ... புதிய வீடியோவால் பரபரப்பு

    அரசியல்
    "மக்களே பத்திரமா இருந்துக்கோங்க..." - கர்நாடகா எல்லையில் இருந்து தமிழர்களுக்கு பறந்து வந்த எச்சரிக்கை...!

    "மக்களே பத்திரமா இருந்துக்கோங்க..." - கர்நாடகா எல்லையில் இருந்து தமிழர்களுக்கு பறந்து வந்த எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    #BREAKING கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர் அர்லேகர்... லண்டனில் இருந்து திரும்பிய மறுநாளே சி.எம். விஜய்க்கு குட்நியூஸ்...!

    #BREAKING கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர் அர்லேகர்... லண்டனில் இருந்து திரும்பிய மறுநாளே சி.எம். விஜய்க்கு குட்நியூஸ்...!

    அரசியல்
    பிரச்சனையைத் திசை திருப்பும் பாரதிதாசன்... மலேசிய மாணவன் விவகாரத்தில் நடந்தது இதுவா? - தமிழக அரசு பரபர விளக்கம்..!...!

    பிரச்சனையைத் திசை திருப்பும் பாரதிதாசன்... மலேசிய மாணவன் விவகாரத்தில் நடந்தது இதுவா? - தமிழக அரசு பரபர விளக்கம்..!...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-09-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான நாள்..!!

    இன்றைய ராசிபலன் (18-09-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான நாள்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!

    2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!

    தமிழ்நாடு
    இந்த ஆதாரம் போதுமா?...  வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன்  ... புதிய வீடியோவால் பரபரப்பு

    இந்த ஆதாரம் போதுமா?... வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன் ... புதிய வீடியோவால் பரபரப்பு

    அரசியல்

    "மக்களே பத்திரமா இருந்துக்கோங்க..." - கர்நாடகா எல்லையில் இருந்து தமிழர்களுக்கு பறந்து வந்த எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    #BREAKING கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர் அர்லேகர்... லண்டனில் இருந்து திரும்பிய மறுநாளே சி.எம். விஜய்க்கு குட்நியூஸ்...!

    #BREAKING கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர் அர்லேகர்... லண்டனில் இருந்து திரும்பிய மறுநாளே சி.எம். விஜய்க்கு குட்நியூஸ்...!

    அரசியல்
    பிரச்சனையைத் திசை திருப்பும் பாரதிதாசன்... மலேசிய மாணவன் விவகாரத்தில் நடந்தது இதுவா? - தமிழக அரசு பரபர விளக்கம்..!...!

    பிரச்சனையைத் திசை திருப்பும் பாரதிதாசன்... மலேசிய மாணவன் விவகாரத்தில் நடந்தது இதுவா? - தமிழக அரசு பரபர விளக்கம்..!...!

    அரசியல்
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share