• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்ட்ராங் ரூம் சர்ச்சை... 10 தொகுதிகளின் வாக்குகள் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்விக்குறி... தவெக வேட்பாளர் ஷாக்...!

    வால்பாறை தனித்தொகுதி வாக்குகள் காக்கப்பட வேண்டும்., கோவை ஜி சி டி கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கதவுகள் சரிவர சீல் வைக்காததால் வேட்பாளர் அதிர்ச்சி.
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 10:43:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stron room issue at pollachi

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85‌.15% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான 'ஸ்ட்ராங் ரூம்களில்' வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 

    ஸ்ட்ராங் ரூம்களுக்கு மத்திய துணை ராணுவப்படை, மாநில ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து நான்கு அடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் மையங்களுக்கு வெளியே திரண்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 100 மீட்டர் சுற்றளவு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சட்டமன்ற தொகுதி தனித்தொகுதி ஆகும். தேர்தல் வாக்கு பதிவு கடந்த 23ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கோவை ஜி.சி.டி கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிடுவதற்காக வால்பாறை சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் ஶ்ரீதர் பாதுகாக்கப்பட்ட அறையின் கதவுகளில் ஒன்று குறுக்கு கட்டைகள் வைத்து சீல் வைக்கப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையும் படிங்க: ஓட்டு போட போனது ஒரு குத்தமா..!! சென்னைக்கான விமான கட்டணம் தாறுமாறு உயர்வு..!! கலக்கத்தில் மக்கள்..!!

    இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அவர் எழுத்துப்பூர்வமாக தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். உடனே தேர்தல் அதிகாரிகள் இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு பத்து தொகுதி வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  குறிப்பாக வால்பறை தொகுதி வாக்கு பெட்டி வைக்கப்பட்ட அறை குறுக்கு கட்டைகள் வைத்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்..!! போலீஸ் பாதுகாப்பை நீக்கி பஞ்சாப் அரசு அதிரடி..!!

    மேலும் படிங்க
    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உடல்நலம்
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share