• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்!  விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

    2026-27 மத்திய பட்ஜெட் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இது 'டப்பா என்ஜின்' அல்ல, இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும் 'சூப்பர் பாஸ்ட் என்ஜின்' என்று வர்ணித்துள்ளார்
    Author By Thenmozhi Kumar Mon, 02 Feb 2026 07:42:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Super Fast Engine Growth: Tamilisai Soundararajan Defends Union Budget 2026 Against Opposition Taunts

    தைப்பூசத் திருநாளை முன்னிட்டு திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் உடனுறை கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த மேனாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய பட்ஜெட் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நிலை குறித்துப் பத்திரிகையாளர்களிடம் விரிவாகப் பேசினார்.

    எச்.ராஜா

    இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் அல்ல, மாறாகச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாகப் பெண்களுக்குப் பெரும் ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட்டாகும். சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரிதும் உதவும் என்றார். உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கான 17 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும். மேலும், மருத்துவச் சுற்றுலா மற்றும் மருத்துவப் பயண வளர்ச்சிக்கானத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார். தென்னை சாகுபடி, முந்திரிப் பயிர் மேம்பாடு மற்றும் அதிக அளவிலானப் பாசன வசதிகள் எனத் தமிழ்நாட்டிற்குப் பல்வேறு நன்மைகள் இந்த பட்ஜெட்டில் கிடைத்துள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் சாதனைப் படைத்துள்ளார். தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியதற்காகவும், இத்தகையச் சிறந்த பட்ஜெட்டை வழங்கியதற்காகவும் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    கடந்த ஜனவரி 30 அன்று பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து, தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று எச்.ராஜா அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தது வரவேற்கத்தக்கது என்று தமிழிசை தெரிவித்தார். எச்.ராஜா அவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடைந்து தனது சுறுசுறுப்பான அரசியல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

    சிலர் இந்த பட்ஜெட்டை 'டப்பா என்ஜின், டப்பா என்ஜின்' என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால், இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியை சூப்பர் பாஸ்ட் என்ஜின் வேகத்தில் கொண்டு செல்லும் வலிமை கொண்டது என்பதை அவர்கள் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இது தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், இது உண்மையில் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 2026-27 மத்திய பட்ஜெட்: தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!! தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..??

    மேலும் படிங்க
    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    அரசியல்
    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில்  புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    அரசியல்
    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    தமிழ்நாடு
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share