• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய மனு!

    தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
    Author By Pandian Thu, 27 Aug 2026 11:41:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu CM Vijay Moves Madras High Court To Dismiss Election Petitions

    தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, அவர்களது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை அடுத்தடுத்த தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, அந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெற்றி பெற்றதை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்குகளை நிராகரிக்கக் கோரி உரிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அவ்வாறு மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!

    ElectionCase

    இந்த நிலையில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு வழக்குகள் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, வழக்குகளின் விசாரணையை வெவ்வேறு தேதிகளுக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

    அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ் தொடர்ந்த வழக்கும், பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து லட்சுமி நரசிம்மன் தொடர்ந்த வழக்கும் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    இதனால், முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றியைச் சுற்றி தொடரப்பட்டுள்ள வழக்குகளில் அடுத்தடுத்த விசாரணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மேலும் படிங்க
    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!

    தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

    கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
     உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!

    உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!

    தமிழ்நாடு
    “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!

    “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share