• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, January 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக நிலைமை அதோகதி! தவெக போனா தப்பிச்சிக்கலாம்! ராகுல்காந்தி காதுகளுக்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்!

    லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா, வேணுகோபால் ஆகியோர் அடங்கிய மூவரணி, த.வெ.க., கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது.
    Author By Pandian Sat, 03 Jan 2026 11:05:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Congress Crisis Deepens: Senior Leader Suryaprakash Quits, Accuses Selvaperunthagai of Turning Party into "DMK Slave Camp"!

    சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஏ.பி. சூர்யபிரகாசம் தனது பதவிகளுக்கு ராஜினாமா செய்துள்ளார். 

    காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை மீது கடும் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சூர்யபிரகாசம் எழுதிய கடிதத்தில், தமிழக காங்கிரஸை திமுகவின் “அடிமைகள் கூடாரமாக” மாற்ற செல்வப்பெருந்தகை தீவிர முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். 

    இதையும் படிங்க: எந்த கட்சியிலயும் இப்படி நடக்காது!! தமிழ்க காங்கிரஸ் அழிவின் பாதையில் போகிறது! ஜோதிமணி உருக்கம்!

    திமுக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதை திமுகவே பட்ஜெட்டில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், உண்மைக்கு மாறாக திமுக மீது பழி போடுவதாக காங்கிரஸ் தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மீது வசைபாடுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெகுஜன திமுக எதிர்ப்பு காரணமாக திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றும், அதில் காங்கிரஸும் சேர்ந்து தோல்வியடையக்கூடாது என்றும் சூர்யபிரகாசம் எச்சரித்துள்ளார். அதற்கு பதிலாக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

    CongressDMKRow

    ஆட்சியில் பங்கு கோரி போராடும் காங்கிரஸ் தொண்டர்களை “தற்குறிகள்” என்று வெளிப்படையாக விமர்சித்து அவமானப்படுத்திய செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் பணியாற்ற என் சுயமரியாதை இடம் தரவில்லை என்று கூறி அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    தமிழக காங்கிரஸில் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று கார்கே, சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் கொண்ட மூவர் அணி உறுதியாக உள்ளதாகவும், அதேநேரம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் கொண்ட மூவர் அணி தவெக கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. 

    ராகுலின் நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி மாநில நிர்வாகிகளையும் மாவட்டத் தலைவர்களையும் ரகசியமாக சந்தித்து தவெக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருவதாகவும் தகவல்கள் உள்ளன.

    கரூர் எம்.பி. ஜோதிமணி ஏற்கென்வே செல்வப்பெருந்தகை தலைமையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இப்போது சூர்யபிரகாசத்தின் ராஜினாமா கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு பிறகு கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பே உள்கட்சி பிரச்சினைகள் வெடித்துள்ளது காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக காங்கிரஸின் இந்த உள்மோதல் வரும் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதையும் படிங்க: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு 3 முறை ஒத்திவைப்பு!! 'பேரம் பஞ்சாயத்து' எதிரொலியா?! உற்சாகம் இழந்த தொண்டர்கள்!

    மேலும் படிங்க
    இதற்கு தீர்வே இல்லையா? தொடரும் மீனவர்கள் கைது... வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

    இதற்கு தீர்வே இல்லையா? தொடரும் மீனவர்கள் கைது... வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

    தமிழ்நாடு
    தேர்தல் நெருங்கிடுச்சு... என்னென்ன வாக்குறுதிகள்?... அதிமுக அறிக்கை தயாரிப்பு குழு சூறாவளி சுற்றுப்பயணம்..!

    தேர்தல் நெருங்கிடுச்சு... என்னென்ன வாக்குறுதிகள்?... அதிமுக அறிக்கை தயாரிப்பு குழு சூறாவளி சுற்றுப்பயணம்..!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா மர்ம மரணத்தின் உண்மை என்னாச்சு? சொல்லுங்க முதல்வரே..! TVK சரமாரி கேள்வி..!

    ஜெயலலிதா மர்ம மரணத்தின் உண்மை என்னாச்சு? சொல்லுங்க முதல்வரே..! TVK சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மக்கள் மேல தாக்குதல் நடந்தா நாங்க வருவோம்!! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!! ட்ரம்ப் மாஸ்டர் ப்ளான்!

    மக்கள் மேல தாக்குதல் நடந்தா நாங்க வருவோம்!! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!! ட்ரம்ப் மாஸ்டர் ப்ளான்!

    உலகம்
    "தலைவர் 173" படத்தை ஹிட் கொடுக்க கடினமாக உழைப்பேன்..! இயக்குநர் சிபி சக்ரவர்த்தி வாக்குறுதி..!

    "தலைவர் 173" படத்தை ஹிட் கொடுக்க கடினமாக உழைப்பேன்..! இயக்குநர் சிபி சக்ரவர்த்தி வாக்குறுதி..!

    சினிமா
    வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்!

    வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்!

    உலகம்

    செய்திகள்

    இதற்கு தீர்வே இல்லையா? தொடரும் மீனவர்கள் கைது... வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

    இதற்கு தீர்வே இல்லையா? தொடரும் மீனவர்கள் கைது... வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

    தமிழ்நாடு
    தேர்தல் நெருங்கிடுச்சு... என்னென்ன வாக்குறுதிகள்?... அதிமுக அறிக்கை தயாரிப்பு குழு சூறாவளி சுற்றுப்பயணம்..!

    தேர்தல் நெருங்கிடுச்சு... என்னென்ன வாக்குறுதிகள்?... அதிமுக அறிக்கை தயாரிப்பு குழு சூறாவளி சுற்றுப்பயணம்..!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா மர்ம மரணத்தின் உண்மை என்னாச்சு? சொல்லுங்க முதல்வரே..! TVK சரமாரி கேள்வி..!

    ஜெயலலிதா மர்ம மரணத்தின் உண்மை என்னாச்சு? சொல்லுங்க முதல்வரே..! TVK சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மக்கள் மேல தாக்குதல் நடந்தா நாங்க வருவோம்!! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!! ட்ரம்ப் மாஸ்டர் ப்ளான்!

    மக்கள் மேல தாக்குதல் நடந்தா நாங்க வருவோம்!! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!! ட்ரம்ப் மாஸ்டர் ப்ளான்!

    உலகம்
    வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்!

    வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்!

    உலகம்
    அரசு ஊழியர்கள் அடிவயிற்றில் பால்வார்த்த முதல்வர்... புகழ்ந்து தள்ளிய திருமா...!

    அரசு ஊழியர்கள் அடிவயிற்றில் பால்வார்த்த முதல்வர்... புகழ்ந்து தள்ளிய திருமா...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share