• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட காங்குப்பத்தை சேர்ந்த சிவகுமார், வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த ஜூலை மாதம் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதியிடம் அவர் புகார் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது.
    Author By Pandian Sat, 05 Sep 2026 11:12:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-dmk-suspends-sivakumar-complaint-against-duraimurugan

    காட்பாடி: தி.மு.க. பொதுச்செயலரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மீது மோசடி தொடர்பாக புகார் அளித்த அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட காங்குப்பத்தை சேர்ந்த சிவகுமார், வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த ஜூலை மாதம் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதியிடம் அவர் புகார் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது.

    அந்தப் புகாரில், ஒப்பந்தப் பணிகள் பெற்றுத் தருவதாக கூறி தன்னிடம் ரூ.1.50 கோடி வாங்கப்பட்டதாகவும், தனது மனைவிக்கு ஒன்றிய தலைவர் பதவி பெற்றுத் தருவதாக கூறி மேலும் ரூ.75 லட்சம் பெற்றதாகவும் சிவகுமார் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், ஒப்பந்தப் பணியும் கிடைக்கவில்லை என்றும், பதவியும் வழங்கப்படவில்லை என்றும் அவர் புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் சிவகுமார் புகார் தெரிவித்திருந்தார். கட்சி தலைமையிடம் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த 2-ம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துரைமுருகன் மீது அவர் புகார் அளித்தார்.

    DMK

    இந்த நிலையில், சிவகுமார் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தொடர்பாக கட்சி தரப்பில் விரிவான தகவல் வெளியாகவில்லை.

    இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோர் தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், புகாரின் உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்.

    புகார் அளித்த கட்சி நிர்வாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது வேலூர் மாவட்ட தி.மு.க. வட்டாரத்தில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!

    மேலும் படிங்க
    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    இந்தியா
    மீண்டும் இறங்கி வந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..!!

    மீண்டும் இறங்கி வந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியாவுக்கு ஜாக்பாட்! அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.69 லட்சம் கோடியாக உயர்வு – புதிய சாதனை

    இந்தியாவுக்கு ஜாக்பாட்! அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.69 லட்சம் கோடியாக உயர்வு – புதிய சாதனை

    இந்தியா
    திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய வினுஷா தேவி..!! இலங்கையில் கணவருடன் ஒரே குஷியோ குஷி..!

    திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய வினுஷா தேவி..!! இலங்கையில் கணவருடன் ஒரே குஷியோ குஷி..!

    சினிமா
    ஜெயிலர் 2 எதிர்பார்ப்பு ஒருபக்கம்.. ‘தர்மன்’ ஷூட்டிங்கில் ரஜினி பிஸி..!! வெளியானது செம்ம மாஸான வீடியோ..!

    ஜெயிலர் 2 எதிர்பார்ப்பு ஒருபக்கம்.. ‘தர்மன்’ ஷூட்டிங்கில் ரஜினி பிஸி..!! வெளியானது செம்ம மாஸான வீடியோ..!

    சினிமா
    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    இந்தியா
    இந்தியாவுக்கு ஜாக்பாட்! அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.69 லட்சம் கோடியாக உயர்வு – புதிய சாதனை

    இந்தியாவுக்கு ஜாக்பாட்! அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.69 லட்சம் கோடியாக உயர்வு – புதிய சாதனை

    இந்தியா
    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லை.. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..!!

    தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லை.. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    கே. என். நேரு விவகாரம்... இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்... ஸ்டாலின் எதிர்ப்பு.!

    கே. என். நேரு விவகாரம்... இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்... ஸ்டாலின் எதிர்ப்பு.!

    தமிழ்நாடு
    ஈரான் போர் சின்ன விஷயம்! 37.5 பில்லியன் டாலர் செலவான மோதல் குறித்து அதிபர் டிரம்ப் பதில்!

    ஈரான் போர் சின்ன விஷயம்! 37.5 பில்லியன் டாலர் செலவான மோதல் குறித்து அதிபர் டிரம்ப் பதில்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share