• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    தமிழ்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது.
    Author By Pandian Fri, 22 May 2026 13:18:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Gets Coalition Government After 72 Years | CM Vijay Expands Cabinet with 35 Ministers

    சென்னை: தமிழ்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 35 அமைச்சர்கள் கொண்ட விரிவான அமைச்சரவை உருவாகியுள்ளது.

    தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய த.வெ.க. தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10-ம் தேதி முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை 23 அமைச்சர்களும், வெள்ளிக்கிழமை 2 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 

    மொத்தம் 35 அமைச்சர்கள் கொண்ட இந்த அமைச்சரவையில் த.வெ.க.விலிருந்து 31 பேரும், காங்கிரஸிலிருந்து 2 பேரும், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். ராஜேஷ்குமார் மற்றும் பெ. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் அனைவரும் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துகொண்டனர்.

    35MinistersTN

    35 அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்:

    1. சி. ஜோசப் விஜய் (பெரம்பூர்) - முதலமைச்சர்
      துறைகள்: பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், உள்துறை, காவல், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்.
    2. என். ஆனந்த் (தி.நகர்) - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை
    3. கே.ஏ. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்) - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
    4. ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்) - பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
    5. கே.ஜி. அருண்ராஜ் (திருச்செங்கோடு) - மக்கள் நல்வாழ்வுத் துறை
    6. பி. வெங்கடரமணன் (மயிலாப்பூர்) - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
    7. ஆர். நிர்மல் குமார் (திருப்பரங்குன்றம்) - எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டம்
    8. ராஜ்மோகன் (எழும்பூர்) - பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம்
    9. டி.கே. பிரபு (காரைக்குடி) - இயற்கை வளங்கள்
    10. எஸ். கீர்த்தனா (சிவகாசி) - தொழில்துறை
    11. ஸ்ரீநாத் (தூத்துக்குடி) - மீன்வளத் துறை
    12. கமலி. எஸ் (அவிநாசி) - கால்நடை வளர்ச்சித் துறை
    13. சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்) - பால்வளத் துறை
    14. ஆர்.வி. ரஞ்சித் குமார் (காஞ்சிபுரம்) - வனத்துறை
    15. வினோத் (கும்பகோணம்) - வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
    16. ராஜீவ் (திருவாடானை) - சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்
    17. பி. ராஜ்குமார் (கடலூர்) - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை
    18. வி. காந்திராஜ் (அரக்கோணம்) - கூட்டுறவுத் துறை
    19. மதன் ராஜா. பி (ஓட்டப்பிடாரம்) - சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை
    20. ஜெகதீஸ்வரி. கே (ராஜபாளையம்) - சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
    21. ராஜேஷ் குமார். எஸ் (கிள்ளியூர்) - சுற்றுலாத் துறை
    22. எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு) - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை
    23. லோகேஷ் தமிழ்செல்வன். டி (ராசிபுரம்) - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
    24. விஜய் தமிழன் பார்த்திபன். ஏ (சேலம் தெற்கு) - போக்குவரத்துத் துறை
    25. ரமேஷ் (ஸ்ரீரங்கம்) - இந்து சமய அறநிலையத் துறை
    26. பி. விஸ்வநாதன் (மேலூர்) - உயர்கல்வித் துறை
    27. குமார். ஆர் (வேளச்சேரி) - செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைத் துறை
    28. தென்னரசு. கே (ஸ்ரீபெரும்புதூர்) - அயலக வாழ் தமிழர்கள் நலத் துறை
    29. வி. சம்பத் குமார் (கோயம்புத்தூர் வடக்கு) - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
    30. முகமது ஃபர்வாஸ். ஜெ (அறந்தாங்கி) - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
    31. டி. சரத்குமார் (தாம்பரம்) - மனிதவள மேம்பாட்டுத் துறை
    32. என். மரிய வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) - நிதி, திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை
    33. விக்னேஷ் கே (கிணத்துக்கடவு) - மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை
    34. வன்னி அரசு (திண்டிவனம்) - ஆதிதிராவிடர் நலத் துறை
    35. ஷாஜகான் (பாபநாசம்) - சிறுபான்மையினர் நலத் துறை

    இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. புதிய கூட்டணி அரசு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அமைச்சரவை முழுமையாக அமைக்கப்பட்டதால், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 60 ஆண்டுகள் கழித்து கிடைத்த அமைச்சர் பதவி! கோஷ்டி பூசலால் வரவேற்கக் கூட வராத காங்., தலைவர்கள்!

    மேலும் படிங்க
    முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்..?? இபிஎஸ் அணிக்கு பறந்தது தூது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

    முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்..?? இபிஎஸ் அணிக்கு பறந்தது தூது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமர் - அமெரிக்க அதிபர் நட்பில் விரிசல்?! ஈரான் போரை தொடரலாமா? வேண்டாமா? காரசார விவாதம்!

    இஸ்ரேல் பிரதமர் - அமெரிக்க அதிபர் நட்பில் விரிசல்?! ஈரான் போரை தொடரலாமா? வேண்டாமா? காரசார விவாதம்!

    உலகம்
    ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!

    ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில்

    ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் 'சாருகேசி'..!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட இசை & டிரெய்லர் வைரல்..!

    சினிமா
    இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1  100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1 100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    60 DAYS டைம் குடுங்க..! மாற்றம் வரும்..! அறநிலையத்துறை அமைச்சர் சர்ச்சைக்கு டாட் வைத்த ஆதவ்..!

    60 DAYS டைம் குடுங்க..! மாற்றம் வரும்..! அறநிலையத்துறை அமைச்சர் சர்ச்சைக்கு டாட் வைத்த ஆதவ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்..?? இபிஎஸ் அணிக்கு பறந்தது தூது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

    முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்..?? இபிஎஸ் அணிக்கு பறந்தது தூது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமர் - அமெரிக்க அதிபர் நட்பில் விரிசல்?! ஈரான் போரை தொடரலாமா? வேண்டாமா? காரசார விவாதம்!

    இஸ்ரேல் பிரதமர் - அமெரிக்க அதிபர் நட்பில் விரிசல்?! ஈரான் போரை தொடரலாமா? வேண்டாமா? காரசார விவாதம்!

    உலகம்
    ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!

    ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1  100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1 100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    60 DAYS டைம் குடுங்க..! மாற்றம் வரும்..! அறநிலையத்துறை அமைச்சர் சர்ச்சைக்கு டாட் வைத்த ஆதவ்..!

    60 DAYS டைம் குடுங்க..! மாற்றம் வரும்..! அறநிலையத்துறை அமைச்சர் சர்ச்சைக்கு டாட் வைத்த ஆதவ்..!

    தமிழ்நாடு
    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share