• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சர் பதவி கேட்டும் அடம் பிடிக்கும் தவெக நிர்வாகிகள்! தவெக தலைமை கலக்கம்! விஜய் அப்செட்!

    விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பணியாற்றி வரும், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலர்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, கட்சி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
    Author By Pandian Sat, 20 Jun 2026 10:49:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilaga-vettri-kazhagam-internal-crisis-district-secretaries-demand-minister-posts-vijay

    தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளக மோதல் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மாவட்ட செயலர்கள் அமைச்சர் பதவி கோரி கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொண்டர்கள், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது "மக்கள் இயக்க உழைப்பாளர்களுக்கே பதவி" என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் கட்சியில் இணைந்தனர். ஆனால், கட்சியின் 60 சதவீத பதவிகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், மற்றவை வெளியில் இருந்து வந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சட்டசபைத் தேர்தலின்போது கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத 106 பேருக்கு சீட் வழங்கப்பட்டது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்கப்பட்டபோது, சீனியர் எம்.எல்.ஏ.க்களான தஞ்சாவூர் சரவணன், ஈ.சி.ஆர். சரவணமூர்த்தி, மதுரை கல்லாணை தங்கபாண்டி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    MinisterPosts

    அதற்கு பதிலாக, கட்சியில் ஒப்பீட்டளவில் புதியவர்களான கீர்த்தனா, குமார், ரஞ்சித்குமார், ஸ்ரீநாத், ராஜிவ், லோகேஷ் தமிழ்செல்வன், கமலி உள்ளிட்ட ஏழு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்போது பென்னாகரம் கஜேந்திரன், ஊத்தங்கரை இளையராஜா, திருப்பத்தூர் திருப்பதி, வேலூர் வினோத் கண்ணன், நிலக்கோட்டை அய்யனார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் பதவி கோரி தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். மேலும், அமைச்சர்களாக உள்ள சிலரும் மாவட்ட செயலர் பதவி கோரி வருகின்றனர். இதனால் தற்போதைய அமைச்சர்கள் இடையே கலக்கம் நிலவுகிறது.

    இந்நிலையில், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைப்பு மாவட்டங்களைப் பிரித்து, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து சீனியர் மாவட்ட செயலர்கள், "ஏற்கனவே எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். இப்போது இருக்கும் பதவியையும் பறிக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் தங்களுக்கு பதவி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் இயக்க நிர்வாகிகளும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால், பொதுச்செயலர் ஆனந்த் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த உள்ளகப் பிரச்சினை கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்! விஜய் வெற்றிக்கு கண்ணீர் மல்க வாழ்த்து சொன்னவர்!

    மேலும் படிங்க
    மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... புதுச்சேரி, மேற்குவங்கம், அசாமிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!

    மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... புதுச்சேரி, மேற்குவங்கம், அசாமிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!

    அரசியல்
    #BREAKING மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... முதல் ஆளாக வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர்...!

    #BREAKING மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... முதல் ஆளாக வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (06-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ..!!

    இன்றைய ராசிபலன் (06-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ..!!

    ஜோதிடம்
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... புதுச்சேரி, மேற்குவங்கம், அசாமிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!

    மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... புதுச்சேரி, மேற்குவங்கம், அசாமிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!

    அரசியல்
    #BREAKING மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... முதல் ஆளாக வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர்...!

    #BREAKING மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... முதல் ஆளாக வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர்...!

    அரசியல்
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா
    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share