• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி. கட்சியின் கொள்கை பரப்பு துணைச்செயலரான கௌதமி பழனிசாமிக்கு விலகல் கடிதம் அனுப்பியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டே, கனத்த இதயத்துடன் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
    Author By Pandian Sun, 14 Jun 2026 13:01:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actress Gautami Quits AIADMK | Joins Growing Exodus to Actor Vijay’s TVK Party

    சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தொடர்ந்து வலுவான இழுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் விலகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், பிரபல நடிகை கவுதமி அதிமுகவிலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    நேற்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கவுதமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு விலகுகிறேன். சமூக சேவை செய்ய ஏதுவாக கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    கடிதத்தில் மேலும், “கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனதார நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: திமுக பலமிழந்து விட்டது! இதுதான் சரியான நேரம்! நிர்வாகிகளுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    AIADMKCollapse

    தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த த.வெ.க.வின் எதிர்பாராத வளர்ச்சி, 75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர்.

    நேற்றும் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அதிமுக, திமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் த.வெ.க.வில் இணைந்தனர். இந்தச் சூழலில் நடிகை கவுதமியின் விலகல் அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கவுதமி அதிமுகவில் சேர்ந்து பல ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது விலகல் கட்சியின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. த.வெ.க.வின் வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து கட்சியினர் இடையே கவலை நிலவுகிறது. 

    இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்! விஜய் வெற்றிக்கு கண்ணீர் மல்க வாழ்த்து சொன்னவர்!

    மேலும் படிங்க
    மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கடலுக்கு செல்ல தயாரான ராமேஸ்வரம் மீனவர்கள்!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கடலுக்கு செல்ல தயாரான ராமேஸ்வரம் மீனவர்கள்!

    தமிழ்நாடு
    விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

    விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

    அரசியல்
    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    ஆன்மிகம்
    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    இந்தியா
    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அரசியல்
    28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!

    28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share