• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்..!

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 18 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Author By Nila Mon, 04 Aug 2025 09:54:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilinadu-government-new-scheme

    தமிழ்நாடு அரசு, மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், மக்களின் உடல்நலனை பாதுகாக்கவும், இலவச மருத்துவ சேவைகளை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்யவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் உருவாகியுள்ளது.

    இத்திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மற்றொரு மைல்கல்லாக அமைகிறது. 

    நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம், மக்களுக்கு பல வழிகளில் பயனளிக்கிறது. முதன்மையாக, இலவச மருத்துவ பரிசோதனைகள் மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா… இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே! திமுகவுக்கு தாவும் ஜெயக்குமார்? அரசியலில் பரபரப்பு

    இது, சிகிச்சை செலவுகளைக் குறைப்பதோடு, உயிரிழப்புகளையும் தடுக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், அவர்கள் அரசின் பிற நலத்திட்டங்களைப் பெறுவது எளிதாகிறது. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைவதற்கு வழிவகை செய்யப்படுவதால், மருத்துவ செலவுகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது.

    மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவைகள் அருகாமையில் கிடைப்பது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

    DMK government

    ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 1256 முகாம்கள் நடத்தப்படும் எனவும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் முகங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கி வைத்த நிலையில் இதுவரை, 4 லட்சத்து 44 ஆயிரத்து 18 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 2,935 பேர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், விழுப்புரத்தில் 2,013 பேர், கோவையில் 1,385 பேர், திருவண்ணாமலையில் 1,360 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் நடப்பது இனப்படுகொலை! இலங்கையை ஒப்பிட்டு சீமான் பகிரங்க குற்றச்சாட்டு...

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share