• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!

    ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 20 Feb 2026 16:04:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai

    தினம் தினம் தன் சுயலாபத்திற்காக மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அளவில் எல்லா துறைகளையும் போராட விட்டுக்கொண்டு தேர்தலுக்காக மட்டுமே சுயநலமோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த திராவிட மாடல் அரசு மீது உயர்நீதிமன்றத்தின் சாடியிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    ஊழல் அமைச்சர் நேரு மீது 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மக்களின் நலனை காவு கொடுத்து தமிழக மக்களுக்காக பேசுவது தமிழுக்காக பேசுவது உரிமைக்காக பேசுவது என்று ஒரு தினம் ஒரு நாடகமாடி அதே நேரத்தில் தமிழகத்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கிறது இந்த திமுக மாடல் அரசு என்றார்.

    இவர்கள் நிஜமாகவே ஊழல் செய்வார்கள்., ஆனால் ஊழல் செய்வதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தால் உடனே பழி வாங்கும் நடவடிக்கை என்பார்கள் என்றும் திருடுவேன்., ஆனால் என்னை பிடிக்கக் கூடாது பிடித்தால் உடனே பழிவாங்கல் நடவடிக்கை என்று சொல்வேன்., திருடுவது அத்தனையும் மக்கள் பணம் என்று தெரிவித்தார். மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் கோடி கோடியாக மக்கள் தமிழக மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொஞ்சம் கிள்ளி கொடுப்பதை போல உங்களுக்காகவே திட்டங்களை கொடுப்பதை போல வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அரசு இந்த திமுக அரசு உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டிய அரசு என்பதை இந்த உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல் நமக்கு உணர்த்தி இருக்கிறது.

    இதையும் படிங்க: “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!

    தமிழக அமைச்சர் நேருவின் ஒரு துறையில் மட்டுமே 2300 கோடி ஊழல் என்றால் குற்றம் சாட்ட அமைச்சர்கள் அத்தனை பேரும் செய்திருக்கின்ற ஊழல்களை கணக்கிட்டால் மக்களே உங்கள் பணம் எவ்வளவு சுரண்டப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அது மட்டுமல்ல அமலாக்கத்துறை மூன்று முறை எஃப் ஐ ஆர் பதிவு செய்ய எழுதிய போதும் அதை அப்படியே கிடப்பில் போட்டது தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் காவல்துறை என்றும் கூறினார். கூட்டணிகள் அமைத்து விட்டோம் என்று கொக்கரித்துவிட்டு ஊழல்களில் கூட்டாளிகளாக திமுக கூட்டணி செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணி என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: குடும்பப் பள்ளிகளில் இந்தி, அரசுப் பள்ளிகளில் எதிர்ப்பு! திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்!

    மேலும் படிங்க
    எனக்குனே வருவீங்களா?... தவெகவுக்கு செங்கோட்டையானால் வந்த சிக்கல்... பள்ளி மாணவர்களால் பஞ்சராகும் விஜய் இமேஜ்...!

    எனக்குனே வருவீங்களா?... தவெகவுக்கு செங்கோட்டையானால் வந்த சிக்கல்... பள்ளி மாணவர்களால் பஞ்சராகும் விஜய் இமேஜ்...!

    தமிழ்நாடு
    வெங்காயம் போல தான் திமுக பட்ஜெட்! திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

    வெங்காயம் போல தான் திமுக பட்ஜெட்! திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

    தமிழ்நாடு
    விசிக அங்கீகாரம் பெற்ற கட்சி...! அடுத்த இலக்கு அதிகார பகிர்வு தான் திருமாவளவன் அதிரடி!

    விசிக அங்கீகாரம் பெற்ற கட்சி...! அடுத்த இலக்கு அதிகார பகிர்வு தான் திருமாவளவன் அதிரடி!

    தமிழ்நாடு
    ததும்பும் தமிழ் பெருமிதம்... திராவிட மாடல் ஆட்சியின் சாதனை...!! புகழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

    ததும்பும் தமிழ் பெருமிதம்... திராவிட மாடல் ஆட்சியின் சாதனை...!! புகழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “வெள்ளைக்காரனையே விரட்டுனவங்க... கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா”... திமுகவை மீண்டும் சீண்டும் காங்கிரஸ்... தெருத்தெருவாய் ‘திகு திகு’ போஸ்டர்கள்...!

    “வெள்ளைக்காரனையே விரட்டுனவங்க... கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா”... திமுகவை மீண்டும் சீண்டும் காங்கிரஸ்... தெருத்தெருவாய் ‘திகு திகு’ போஸ்டர்கள்...!

    தமிழ்நாடு
    தேமுதிக வேட்பாளர் நேர்காணல்.... பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விறுவிறுப்பான வேட்பாளர் தேர்வு!

    தேமுதிக வேட்பாளர் நேர்காணல்.... பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விறுவிறுப்பான வேட்பாளர் தேர்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share