• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காதுல பூ சுத்துரீங்களா? ஆதவ் பேச்சு ஆச்சரியமா இருக்கு..! தமிழிசை விமர்சனம்..!

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்.
    Author By Nila Thu, 28 May 2026 14:31:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai

    திமுக காலத்தில் இருந்த முதலமைச்சர் குடும்ப நிதி என்பதை ஒழித்திருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி இருந்தார். திமுகவின் பண்ணையாறு மனநிலை தான் அவர்களின் தோல்விக்கு காரணம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தொடர்ந்து தோல்விகளை தேர்தல்களில் சந்தித்ததாக கூறியுள்ளார்.

    திமுக அதிமுக இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க நடந்த சூழ்ச்சியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி என் முடிவை ஏற்காததால் அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    Adhav Arjuna

    திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். யாரையும் ஆஃபர் கொடுத்து தமிழக வெற்றி கழகத்திற்கு அழைக்கவில்லை என்றும் அதிமுகவில் இருந்து வருபவர்களை அன்புடன் வரவேற்கும் இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது எனவும் கூறினார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தினர் தனது துறை எதுவென்றே தெரியாமல் செய்தியாளர்களை சந்திப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: "கரப்பான் பூச்சியை பிரதமர் விரட்டி அடிப்பார்'..! பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி..!

    செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பதிலளிக்காமல் மற்றொருவர் சொல்வதை எழுதிக் கொள்ள சொல்கிறார் என்றும் கூறினார். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா சொல்வது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினார். நான்கு எம்எல்ஏக்கள் எந்தவித கொடுக்கல் வாங்கலும் என்று அப்படியே கட்சியில் இணைந்து விட்டன ரா என்றும் இந்த ஏற்பாடு தான் ஊழல் எனவும் கூறியுள்ளார். தவெகவில் அனைவரும் காதில் பூ சுற்றிக்கொண்டே இருக்கிறார்களா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பில் இறுதிக் கட்டம்..!! விஜய் இந்த செய்தியை வெளியிடனும்..!! தமிழிசை வேண்டுகோள்..!!

    மேலும் படிங்க
    கட்சிக்கு துரோகம்.. மரகதமே ஒழிக.. ஒழிக..!! சொந்த தொகுதிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு..!!

    கட்சிக்கு துரோகம்.. மரகதமே ஒழிக.. ஒழிக..!! சொந்த தொகுதிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    "தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்!

    "தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    "விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

    "விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

    சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

    தமிழ்நாடு
    கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன்  விளக்கம்!

    கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன்  விளக்கம்!

    தமிழ்நாடு
    61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை..! சோபா மாடல் டம்மி முதல்வரே..! திமுக காட்டம்..!

    61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை..! சோபா மாடல் டம்மி முதல்வரே..! திமுக காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share