• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?... விஜய் பற்றி வந்து விழுந்த கேள்வி... செய்தியாளர்களிடம் கொந்தளித்த தமிழிசை...!

    மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம். அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இன்னும் பல பணிகள் முடிவடையாமல் உள்ளது.
    Author By Amaravathi Fri, 21 Aug 2026 11:33:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai soundara rajan support vijay

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்களின் கூட்டத்தை முதல்வர் நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் 'தொகுதி மறுவரையறையே செய்யப்பட வேண்டாம். இப்போது இருக்கும் அதே 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையையே தொடரலாம்' என முடிவெடுக்கப்பட்டது. 

    இதுதொடர்பாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானமும் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் போது பேசுகையிலும் 'தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் அப்படியே 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும். இதுவே தமிழகத்தின் ஒருமித்த குரல்' எனப் பேசியிருந்தார். திமுகவே முதல்வர் விஜய்யின் தீர்மானத்தை ஆதரித்தனர்.

    ஆனால் நேற்று தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு பேசும் போது, “'மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும்' எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

    இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

    மதுரையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தென்மாநில முதலமைச்சர் மாநாடு ஆரோக்கியமான ஒன்று.மத்திய அரசு தென்மாநிலங்களை பற்றி கவலையில்லை என்று சொல்வார்கள். ஆனால், அமித்ஷா தென்மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகிறார். கோதாவரி - காவிரி இணைப்பு விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம். அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இன்னும் பல பணிகள் முடிவடையாமல் உள்ளது.

    இதை நாங்கள் சுட்டிக்காட்டுவது பக்தியால் தான், பகையால் அல்ல. மதுரை குப்பை மாநகரமாக உள்ளது. குப்பையில் கூட ஊழல் செய்கிறார்கள். அதை இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    தொகுதி மறுவரை விவகாரத்தில் விஜய் பல்டி அடித்துவிட்டார் என விமர்சிக்கிறார்கள்.  சரியான விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் சொன்னதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?  எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    மேலும் படிங்க
    எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    உலகம்
    லண்டனில் மாஸ் காட்டிய தல-தளபதி காம்போ..!! அதிர்ந்த சில்வர்ஸ்டோன்!! கொடியசைத்த விஜய்.. சீறிய அஜித்..!!

    லண்டனில் மாஸ் காட்டிய தல-தளபதி காம்போ..!! அதிர்ந்த சில்வர்ஸ்டோன்!! கொடியசைத்த விஜய்.. சீறிய அஜித்..!!

    உலகம்
    விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பெயரில் பண மோசடி?... சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு...!

    விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பெயரில் பண மோசடி?... சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு...!

    அரசியல்
    விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!

    விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!

    தமிழ்நாடு
    திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

    திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share