• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்!! 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட்! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!

    மதுக்கடைகளில் கடந்த, 20 நாட்களில், மது பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய்க்கு மேல் வசூலித்த, 200 பணியாளர்களை, 'டாஸ்மாக்' நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
    Author By Pandian Tue, 16 Jun 2026 13:49:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TASMAC Suspends 200 Employees for Overcharging Liquor Bottles in 20 Days

    மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்ததாகக் கூறப்படும் 200 பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு ₹10, ₹20 என இஷ்டத்துக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மது அருந்தும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். புதிய த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின்னரும் இந்த முறைகேடு தொடர்ந்தது. இதுதொடர்பான புகார்கள் அரசுக்கு அதிக அளவில் வந்தன.

    இதையடுத்து, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் தலைமை உத்தரவு பிறப்பித்தது. மதுக்கடைகளில் தீவிர ஆய்வு செய்து, கூடுதல் பணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலாளர்கள் அலட்சியம் காட்டினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக வசூலிப்பு!! 277 பேரை தட்டித்தூக்கியது காவல்துறை!

    LiquorCorruption

    இந்த உத்தரவுக்குப் பின்னர் மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் முழு வீச்சில் ஆய்வில் ஈடுபட்டனர். கடைகளுக்கு திடீர் சோதனை நடத்தி, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், கடந்த 20 நாட்களில் மட்டும் 200 பணியாளர்கள் கூடுதல் பணம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    டாஸ்மாக் நிர்வாகம் இனி மிகவும் கண்காணிப்புடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளுக்கு இடமில்லை என்பதை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 

    இந்த நடவடிக்கை மது பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், சிலர் இன்னும் முழுமையான கட்டுப்பாடு தேவை என்கின்றனர். டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் இந்த சஸ்பெண்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள ஊழியர்கள் இனி கூடுதல் பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் முறைகேடுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பினாமிகள் மூலம் டெண்டர் முறைகேடு! முதல்வர் விஜய் ஸ்மார்ட் முவ்! சிக்கப்போகும் தலைகள்?!

    மேலும் படிங்க
    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    சினிமா
    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது!  சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    அரசியல்
    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    அரசியல்
    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

    பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share