• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தனியாக வசித்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மைனர் சிறுவன் தாயுடன் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    தெலங்கானாவில் தனியாக வசித்து வந்த பெண்னை நகைக்காக மைனர் மகனுடன் சேர்ந்து கழுத்தி நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Mon, 17 Aug 2026 11:30:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telangana women bruttally murder with his son

    தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் துப்பாக்கா மண்டலம் ராமக்காப்பேட்டையில் 
    8 ம் தேதி அன்று  வனம் நர்சய்யாவின் விவசாய  பண்ணைக்கு அருகில் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் பாதி எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ராமக்கபேட்டா கிராமத்தைச் சேர்ந்த இருவர் அளித்த புகாரின் பேரில் துப்பாக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பாதி எரிந்த நிலையில் இருந்த அடையாளம் தெரியாத  சடலம்   குறித்து   சித்திப்பேட்டை காவல் ஆணையர்  ராஷ்மி பெருமாள் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த பெண் பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  விஜயா (வயது 45) என்பதும் அவரது  கணவர்  ராமசாமி இறந்த நிலையில்  தனியாக வசித்து வந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அவருடன் நெருங்கி பழகி வந்தவர்கள், மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சி.சி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில்  தங்கத்திற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனும் இந்தக் கொலையைச் செய்ததை கண்டறிந்து இருவரையும்   கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில்  எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் விஜயா வசிக்கும் வீட்டின் அருகே வசித்து வந்த சக்கலி ரஜிதா (38) அவரது  மைனர் சிறுவன்  சேர்ந்து விஜயாவை 8 ம் தேதி மாலை அவர்களது வீட்டிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். 

    இதையும் படிங்க: முகத்தை சிதைத்தும், துடிதுடிக்க கொடூரமாக வெட்டியும் இருவர் கொலை... காஞ்சிபுரத்தில் பயங்கரம்...!

    பின்னர் அதே இரவில், அவர்கள் இருவரும் ராமக்கப்பேட்டை கிராமத்தின் புறநகர்ப் பகுதியில், அவரது டி.வி.எஸ். எக்ஸ் எல்  வாகனத்தில் சென்று முதலில் ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி கொண்டு விஜயா உடலை அதே வாகனத்திம் முன்னாள் வைத்து கொண்டு சென்று  பெட்ரோல் ஊற்றி சாலையோரத்தில் எரித்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இதேபோன்று கடந்த மே  மாதம் 28 ம் தேதி  அரசு வீடு இல்லாதவருக்கும்   வழங்கிய  ​​இரட்டைப் படுக்கையறையில் வசித்து வந்த  ரேகாவையும் கொலை செய்து  அச்சுமயிபள்ளி கிராமத்தின் வனப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி  கொன்றது   தெரியவந்தது.  

    ஜூன்-2025-ல் பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா என்பவரும்  காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது ​​அவரைத் தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த  6 சவரன்  முத்துக்களுடன் கூடிய தங்க செயினை பறித்து சென்றதையும் ஒப்பு கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 சவரன் தங்க நகைகள்,  வெள்ளி நகைகள்,  நீல நிற டி.வி.எஸ். எக்ஸ்.எல் வாகனம், ரூ 1.03 லட்சம் பணம், இரண்டு மொபைல்கள் பறிமுதல் செய்து  ரஜிதாவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அவரது மகன் மைனர் சிறுவனை  சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பினர். மேலும் இவர்கள்  ​​பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேரை  கொலை செய்ய இலக்கு வைக்கப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில்  தெரியவந்ததாக  சித்திப்பேட்டை காவல் ஆணையர் ரஷ்மி பெருமாள் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!

    மேலும் படிங்க
    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    சினிமா
    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    தமிழ்நாடு
    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அரசியல்
    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share