• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    Get Out ... பிரசாந்த் கிஷோர் முன் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்த விஜய்...!

    இந்த நிலையில் ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Wed, 26 Feb 2025 10:53:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thalapathy-vijay-initiated-the-signature-campaign-of-ge

    தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. மேடையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் வந்தனர். இந்த விழாவில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள். அதன் பிறகு சில முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட இருக்கிறார். இந்த நிலையில் ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

    2ம் ஆண்டு தொடக்கத்தின் முதல் அதிரடியாக Get out என்ற கையெழுத்து இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தனது முதல் கையெழுத்துடன் தொடங்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. இதற்காக 

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அறிவித்துள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நம்முடைய வெற்றித் தலைவர் தன்னுடைய போர்க்கரங்களால் திரைக்கு மறைவில் கபட நாடகம் ஆடக்கூடியவர்களை விரட்டி அடிக்க, ஒருவர் பாட்டுப்பாட மற்றொருவர் அதற்கேற்ப நடனமாடிக் கொண்டிருக்கக்கூடிய கபடதாரிகள் அனைவரையும் இருவரையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறு கெட் அவுட் என்று சொல்லி பொற்கரங்களால் முதல் கையெழுத்து போடுகிறார்.  நம்முடைய தலைவரை தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள் ஹஷ்டேக் கெட் வுட் என்று அந்த பதாகையில் சிறப்பு கையெழுத்தை பதிவு செய்கிறார்கள். இனி வீட்டிலும் நாட்டிலும் உங்களுக்கு வேலை இல்லை கெட் அவுட் என்று உறக்கச் சொல்வோம் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: தவெக விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் தவிப்பு... நிர்வாகிகள் அதிருப்தி..!

    தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது 

    நுழைவு வாயிலில் ஏராளமான பவுன்சர்கள் நியமிக்கப்பட்டு பாஸ் உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஒரு இலைக்கு ரூ.3000... 21 உணவு வகைகள்… தவெக நிர்வாகிகளுக்கு படையல்..! லிஸ்டில் அப்படி என்னதான் இருக்கு..?

    மேலும் படிங்க
    சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!

    சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!

    உலகம்
    வங்கிகள் அடமான ஆவணங்களுக்கு வருகை இல்லா பத்திரப்பதிவு: செப். 15 முதல் 2-ஆம் கட்டத் திட்டம் அமல்!

    வங்கிகள் அடமான ஆவணங்களுக்கு வருகை இல்லா பத்திரப்பதிவு: செப். 15 முதல் 2-ஆம் கட்டத் திட்டம் அமல்!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    தமிழ்நாடு
    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    இந்தியா
    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    தமிழ்நாடு
    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share