• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அங்கேயே நில்லுங்க...”... தாராபுரத்தில் ஓட்டு சென்ற தவெக அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு... அதிமுக - தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு...!

    தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா, குண்டடம் ஒன்றியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    Author By Amaravathi Sat, 26 Sep 2026 08:13:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tharapuram tvk minister stopped by people

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் கடந்த முறை தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் இதன் காரணமாக இந்த பகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது இதில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தாராபுரம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு ஆதரவாக  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி அப்பகுதி பொதுமக்கள் அவரை அணுகினர். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் அமைச்சரை முற்றுகையிட்டு, தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இரண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.  உடனடியாக விரைந்து வந்த போலீசார் இரண்டு தரப்பினரையும்  விலக்கினர். தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க  ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரக் களத்தில் அதிமுக மற்றும் தவெக வினர் நேரடியாக மோதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    சத்யபாமாவிற்கு தொடரும் எதிர்ப்பு: 

    தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா, குண்டடம் ஒன்றியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நந்தவனம்பாளையம், தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது, சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து சத்யபாமா தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

    செப்டம்பர் 23ஆம் தேதி பெரிய குமாரபாளையம் பகுதியில் சத்யபாமா வாக்கு சேகரித்தபோதும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சத்யபாமாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தபோதும் அதிமுகவினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
     “ப்ளீஸ் சார்... வேண்டாம்...” - தொடக்கூடாத இடத்தில் தொட்டு 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... காமக் கொடூர HM கைது...!

    “ப்ளீஸ் சார்... வேண்டாம்...” - தொடக்கூடாத இடத்தில் தொட்டு 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... காமக் கொடூர HM கைது...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை... ஆள் இல்லா இடத்திற்கு அழைத்துச் சென்று பள்ளி சிறுமியை சீரழித்த கொடூரன் கைது... !

    இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை... ஆள் இல்லா இடத்திற்கு அழைத்துச் சென்று பள்ளி சிறுமியை சீரழித்த கொடூரன் கைது... !

    தமிழ்நாடு
    வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (26-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் கனவுகள் நனவாகலாம்..!!

    இன்றைய ராசிபலன் (26-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் கனவுகள் நனவாகலாம்..!!

    ஜோதிடம்
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

     “ப்ளீஸ் சார்... வேண்டாம்...” - தொடக்கூடாத இடத்தில் தொட்டு 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... காமக் கொடூர HM கைது...!

    “ப்ளீஸ் சார்... வேண்டாம்...” - தொடக்கூடாத இடத்தில் தொட்டு 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... காமக் கொடூர HM கைது...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை... ஆள் இல்லா இடத்திற்கு அழைத்துச் சென்று பள்ளி சிறுமியை சீரழித்த கொடூரன் கைது... !

    இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை... ஆள் இல்லா இடத்திற்கு அழைத்துச் சென்று பள்ளி சிறுமியை சீரழித்த கொடூரன் கைது... !

    தமிழ்நாடு
    வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

    அரசியல்
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share