• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆடிக் கார் சந்திப்பு... ஆடிப்போன எடப்பாடி..! 2 மணி நேர சந்திப்பின் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி..?

    செங்கோட்டையன் ஆடி காரில் ரகசியமாக சந்தித்து வந்த  அந்தப்புள்ளி யார் என்கிற சந்தேகத்திற்கு 9ம் தேதி நடந்த சந்திப்பும் வலுச் சேர்த்துள்ளது.  
    Author By Thiraviaraj Sat, 15 Feb 2025 10:18:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-secret-point-where-sengottaiyan-met-edappadiyar-who

    பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள். ஆனால் அதற்கு முன்னதாகவே ஆக்சிஜன் தேவைப்படுகின்ற நிலையில் இருக்கிறது அதிமுக. ஒரு பக்கம் சரமாரியாக அஸ்திரங்களை வீசிக்கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்கிற அனுமதி என நாலா பக்கமும் எடப்பாடியாருக்கு இடி. இன்னொரு பக்கம் ஓபிஎஸ்  வீசுகின்ற அரசியல் கத்திகள். இவை அனைத்திற்கும் பின்னணியில் பாஜக இருக்கிறது என்கிற சந்தேகங்கள். அதே நேரத்தில் இதையெல்லாம் சரி கட்டி விடுவார் என்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள். 

    அமைதியாக இருந்த செங்கோட்டையன் ஆத்திரத்தில் பொங்குவதும், அவரை எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் தாஜா செய்வதுமாக சென்றாலும் செங்கோட்டையன் சர்ச்சையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட். செங்கோட்டையனை எஸ்.பி.வேலுமணி சந்திக்க வர இருக்கிறார். இந்நிலையில், தனது  வீட்டில் இருந்து ரகசியமாக செங்கோட்டையன் ஆடி காரில் தனி சென்று 2 மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பியது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    ADMK

    கோபிச்செட்டி பாளையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் செங்கோட்டையன். அங்கிருந்து குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடன் இருந்த  அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா, செங்கோட்டையனின் உதவியாளர் சபேசன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை அவசர அவசரமாக செங்கோட்டையன் வெளியேற்றியுள்ளார். அடுத்து சற்று நிமிடங்களில்  சென்னையின் பதிவெண்ணில் உள்ள ஒரு ஆடி கார் செங்கோட்டையனின் வீட்டிற்கு வந்துள்ளது. 

    இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!

    சில நிமிடங்களில் அந்த கார் செங்கோட்டையனை ஏற்றிக் கொண்டு வெளியேறி இருக்கிறது.கண்ணாடிகளில் கருப்பு கலர் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டப்பட்டிருந்ததால் உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து அடையாளம் காண முடியாது. 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த ஆடி காரில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் செங்கோட்டையன். அந்த இரண்டு மணி நேரத்தில் வெளியே சென்றபோது செங்கோட்டையன் யாரைச் சந்தித்தார்? என்ன பேசினார்? என்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ADMK

    சொந்தக் கட்சி அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக ஒழிப்பதில் தயக்கம் காட்டாத எடப்பாடியோடு சரணாகதியையே அரசியல் உத்தியாக வைத்திருக்கும் செங்கோட்டையன் சண்டைக்குத் தயார் என சிக்னல் கொடுக்கிறார் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கருத வேண்டும். செங்கோட்டையன் இப்படி பேசும் அளவுக்கு எடப்பாடி என்ன செய்தார் அல்லது எடப்பாடியாரோடு மோதும் அளவுக்கு செங்கோட்டையனுக்கு சப்போர்ட் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான் இதில் தீர்க்கப்பட வேண்டிய புதிர். எடப்பாடியாருக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிட முதல் நாள் பிப்ரவரி 9 ஆம் தேதி நாமக்கல்லில் செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்த பிரமுகர் யார்? என்கிற கேள்வி அப்போதே எழுந்தது. இப்போது செங்கோட்டையன் ஆடி காரில் ரகசியமாக சந்தித்து வந்த  அந்தப்புள்ளி யார் என்கிற சந்தேகத்திற்கு 9ம் தேதி நடந்த சந்திப்பும் வலுச் சேர்த்துள்ளது.  

    ADMK

    அதிகாரத்தைக் கைப்பற்றியது முதலே எடப்பாடி பழனிசாமி தரப்பு செங்கோட்டையனை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் வேலுமணியை வளர்த்துவிட்டார். இது சீனியரான செங்கோட்டையனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும், பெரிதாக வெளியில் பேசாமல் இருந்தார். இந்த சூழலில்தான் செங்கோட்டையனிடமிருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவியையும் வேலுமணிக்குக் கொடுத்து அழகு பார்த்தார், எடப்பாடி. இப்படி தொடர்ச்சியாக அடிமேல் அடி விழுந்துகொண்டிருந்தது. இந்த சூழலில்தான் பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழில், வேலுமணிக்குக் கீழே செங்கோட்டையனின் பெயர் போடப்பட்டிருந்ததுதான். இது ஏற்கெனவே கோபத்தில் இருந் செங்கோட்டையனை மேலும் சூடாக்கிவிட்டது. ஆக மொத்தத்தில் அதிமுகவில் இந்தப் பிரளயம் இப்போதைக்கு ஓய்வதாக இல்லை.

    இதையும் படிங்க: எடப்பாடி குறித்து கிடுக்கிடுப்பிடி கேள்வி... செய்தியாளரிடம் மழுப்பிய செங்கோட்டையன்...! 

    மேலும் படிங்க
    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    சினிமா
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share