• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் வேட்டை: கட்டு கட்டாய் பணம்... திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் சிக்கியது ரூ.30 லட்சம்...!

    தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் பனியன் நிறுவன உரிமையாளரிடமிருந்து 30 லட்சம் ரூபாய் பறிமுதல். 
    Author By Amaravathi Mon, 23 Mar 2026 07:10:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruppur 30 lakhs seized by Flying squad

    திருப்பூர் ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளரை சோதனை செய்ததில் பையில் கட்டு கட்டாக 30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. 

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பாளையம் பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இருக்கைக்கு அடியில் கட்டு கட்டாக 30 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஆவணங்கள் கேட்டபோது அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என தெரியவந்தது மேலும் விசாரணையில் இவர் ராயபுரத்தைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் இமான் 37 என்பதும் நிலம் வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    இதனைத் தொடர்ந்து ஆவணங்கள் இல்லாத பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வணிகவரித்துறை அதிகாரிகளுக்கும் பணம் பிடிப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர் அவர்களது விசாரணைக்கு பின்னர் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் பணம் திரும்ப வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் ‌.

    இதையும் படிங்க: தேர்தல் வேட்டையில் சிக்கிய பிரபல நகைக்கடை... ரூ.65 கோடி மதிப்புள்ள 46 கிலோ நகைகள் பறிமுதல்... !!

    மேலும் படிங்க
    அடடே இத்தனை அம்சங்களா..!! ஆஃபரில் விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன்..!! என்ன மாடல் தெரியுமா..??

    அடடே இத்தனை அம்சங்களா..!! ஆஃபரில் விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன்..!! என்ன மாடல் தெரியுமா..??

    மொபைல் போன்
    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!

    #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    தமிழ்நாடு
    "FLASH BACK"... 9 வருடங்களுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் கால் வைத்த TTV தினகரன்..!!

    "FLASH BACK"... 9 வருடங்களுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் கால் வைத்த TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது..!! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ப்ராமிஸ்..!!

    ஈரான் போரால் எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது..!! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ப்ராமிஸ்..!!

    இந்தியா

    செய்திகள்

    முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!

    முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share