• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழகத்தில் பெருகி வரும் முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அழகு சிகிச்சை மையங்களை முறைப்படுத்தவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Feb 2026 18:45:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     TN Govt Issues Strict Guidelines for Hair Transplant Clinics; Specialized Surgeons Mandatory

    தமிழகத்தில் பெருகி வரும் முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplant) மற்றும் அழகு சிகிச்சை மையங்களை முறைப்படுத்தவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இனி வரும் காலங்களில் இத்தகைய சிகிச்சைகளை வழங்கும் நிறுவனங்கள் 'தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் விதிகளின்' கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முடி மாற்று அறுவை சிகிச்சையை ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் MCh/DNB அல்லது தோல் மருத்துவத்தில் (Dermatology) MD/DNB பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மயக்க மருந்து நிபுணர் (Anesthetist) உடனிருக்க வேண்டும். அவசர கால மருந்துகள் மற்றும் மயக்க மருந்து காப்புப்பிரதி வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் நிபுணர்களிடம் முறையான அனுமதி பெறப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்... ஆனால்..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்..!

    மருத்துவ அவசர நிலைகளைத் தகுந்த முறையில் கையாளத் தேவையான அனைத்து நவீன உபகரணங்களையும் சிகிச்சை மையங்கள் பராமரிக்க வேண்டும். அறுவை சிகிச்சை அறைகள் (OT) தரமான வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும்.

    அனைத்து மருத்துவ நடைமுறைகளும் இந்திய தோல் மருத்துவர்கள் சங்கம் (IADVL) மற்றும் இந்திய தோல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (ACSI) பரிந்துரைத்த குறைந்தபட்ச நடைமுறை வழிகாட்டுதல்களின்படி அமைய வேண்டும். புதிதாகத் தொடங்கப்படும் மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் மையங்கள் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்:

    மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பதிவு எண்கள், உள்ளூர் நிர்வாகத்திடம் பெறப்பட்ட சுகாதாரச் சான்றிதழ், உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை ஒப்பந்தம், தீயணைப்புத் துறை உரிமம் மற்றும் கட்டிட நிலைத்தன்மை சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டு வாரிய உரிமம் மற்றும் மருந்தக உரிமம், இரத்த வங்கி மற்றும் லிப்ட் வசதி இருப்பின் அதற்கான உரிய உரிமங்கள், அழகு சாதனச் சேவைகளை வழங்கும் மருத்துவமனைகளுக்கு எனப் பொதுவான குறைந்தபட்சத் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: 152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    மேலும் படிங்க
    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    தமிழ்நாடு
    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    அரசியல்
    தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி! கனிமொழியுடனான சந்திப்பிற்கு பின் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!

    தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி! கனிமொழியுடனான சந்திப்பிற்கு பின் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    இன்று வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்..!! வாக்காளர்களில் முதல் இடம், கடைசி இடம் எது தெரியுமா..??

    இன்று வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்..!! வாக்காளர்களில் முதல் இடம், கடைசி இடம் எது தெரியுமா..??

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share