• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக எதிராக வந்த சர்வே!! முதல்வர் ஸ்டாலின் திக்! திக்!! ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை இதுக்குதானா? வெளியான திடுக்!

    சட்டசபை தேர்தலில் வென்று தொடர்ந்து 2வது முறை ஆட்சி அமைத்து, இந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
    Author By Pandian Sat, 14 Feb 2026 15:32:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt's Surprise ₹5,000 Credit to Women Scheme Beneficiaries! Stalin's Panic Move After Surveys Show Vijay Threatening DMK's Female Vote Bank Ahead of 2026 Polls

    தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் திடீரென 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக அரசு எடுத்த இந்த முடிவுக்கு பின்னால் உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தந்தை கருணாநிதியால் தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைக்க முடியாத வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார். அதிமுக பிளவுபட்டு எதிர்க்கட்சிகள் பலம் இழந்ததால், தங்கள் கூட்டணி வலுவாக இருப்பதால் எளிதில் வெற்றி பெறலாம் என்று ஸ்டாலின் நம்பினார்.

    ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, அமமுக இணைந்ததும், நடிகர் விஜய்யின் திரளான கூட்டங்களும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.

    இதையும் படிங்க: தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

    இதையடுத்து கள நிலவரத்தை அறிய திமுக மேலிடம் பல்வேறு சர்வேகளை நடத்தியது. பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், நடுத்தர மக்கள், கொங்கு, தெற்கு, வடக்கு, மத்திய மண்டல மக்கள் என பிரித்து கருத்தறியப்பட்டது.

    இதில் விஜய் 15 சதவீதத்துக்கும் மேல் ஓட்டு பெற வாய்ப்புள்ளது தெரிய வந்தது. திமுகவின் வாக்கு வங்கியான சிறுபான்மையினரிடமும், பெண்கள் - இளைஞர்களிடமும் கணிசமான ஓட்டுகள் விஜய்க்கு செல்லும் என்று சர்வே கூறியது.

    DMK5000Rupees

    விஜய் 20 சதவீத ஓட்டுகளை பெற்றால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என்ற கணிப்பும் வந்தது. 2016 போல் வெற்றி கைநழுவி விடக்கூடாது என்று ஸ்டாலின் முடிவெடுத்தார். அதனால் பெண்களின் வாக்கை மொத்தமாக அறுவடை செய்ய மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்பத் தலைவிகளுக்கு 5,000 ரூபாய் திடீர் கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

    திமுக உயர்மட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது: "சிறுபான்மை இளைஞர்களும் பெண்களும் விஜய்க்கு ஓட்டுபோடுவர் என்ற சர்வே முடிவால் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தார். பெண் வாக்குகளை தக்கவைக்க இந்த உத்தி எடுக்கப்பட்டது. இது தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்."

    இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளிடம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. "தேர்தல் இன்ப அதிர்ச்சி" என்று அழைக்கப்படும் இந்த 5,000 ரூபாய் பெண்களின் வாக்கை திமுகவுக்கு திருப்பும் முயற்சியா என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 2026 தேர்தல் களம் இன்னும் சுவாரசியமடைந்து வருகிறது.

    இதையும் படிங்க: கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    அரசியல்
    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share